wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கற்றக் கொடுத்த பாடம் மாணாக்கர்களுக்குப் புரிந்ததா என அறிய குரு கேள்விகள் கேட்டார்.

a)

கற்றுக்

b)

கற்றல்

c)

கற்றதைக்

2.

இராமனைப் பிரிந்தார் தசரதன் சோகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

a)

பிரிந்து

b)

பிரிந்த

c)

பிரிந்ததை

3.

தலை தெறிக்க ஓடிய எலியைப் பூனை பாய்ந்த பிடித்தது.

a)

பாய்ந்து

b)

பாய்ந்ததை

c)

பாய்ந்தோ

4.

சுவரில் பூசி கரியை அம்மா சுத்தம் செய்தார்.

a)

பூசும்

b)

பூசியதை

c)

பூசிய

5.

பறித்து பூவை மாதவி தலையில் சூடினாள்.

a)

பறித்தை

b)

பறித்த

c)

பறித்தும்