NEW
Font size
Worksheetsஅச்சுத்தூரம்
Total questions: 10
Worksheet time: 5mins
x கோட்டின் பெயர் என்ன ?
செங்குத்துக் கோடு
கிடைநிலைக்கோடு
நேர்க்கோடு
செங்குத்துகோடு
y கோட்டின் பெயர் என்ன?
செங்குத்துக் கோடு
கிடைநிலைக்கோடு
நேர்க்கோடு
தரைக்கோடு
சபிக்கின் வீட்டின் அச்சுத்தூரம் என்ன ?
( 5, 6 )
(6, 6 )
( 6, 5 )
(7, 6)
யுனுஸ் வீட்டின் அச்சுத்தூரம் என்ன ?
(4,3)
(4,4)
(5,3)
(3,5 )
எதன் அச்சுத்தூரம் (4, 3) ஆகும் ?
K
L
M
N
சிவாவின் வீடு ஆறு கட்டம் வலப்புறமும் 5 கட்டம் மேல் நோக்கியும் உள்ளது. அவன் வீட்டின் அச்சுத்தூரம் என்ன?
( 6, 5)
( 5, 6 )
(4,4)
(4,5 )
யுஸ்ரா 3 கட்டம் வலப்புறமாக நடந்து 4 கட்டம் மேல் நோக்கி நடந்தால் தற்போது அவள் நிற்கும் அச்சுத்தூரம் என்ன?
(7,6)
(6,7)
(7,7)
(8,7)
Q - ன் அச்சுத்தூரம் என்ன?
(3,3)
(2,3)
(4,3)
(3,2)
மீனா (2,2) அச்சுத்தூரத்தில் இருந்து கிடைநிலை வழியாக 4 கட்டங்களொக் கடந்து மேல் நோக்கி 4 கட்டங்கள் சென்றால். தற்போது அவள் நிற்கும் அச்சுத்தூரம் என்ன?
(2,2)
(4,4)
(6,6 )
(7,7)
R -ன் அச்சுத்தூரம் என்ன?
(2,1)
(1,2)
(3,1)
(1,3)
