NEW
Font size
S
M
L
XL
Worksheetsதேம்பாவணி
Total questions: 10
Worksheet time: 50secs
Name
Class
Date
1.
தேம்பாவணியின் பாட்டுடைத்தலைவன்
a)
கருணையன்
b)
வளன்
c)
எலிசபெத்
d)
இயேசு
2.
கிறித்துவின் வளர்ப்புத் தந்தை
a)
சூசையப்பர்
b)
தாமஸ்
c)
போப்
d)
பீட்டர்
3.
தேம்பாவணி பிரித்தெழுது
a)
தேம்+பா+அணி
b)
தே+பாணி
c)
தேம்பா+அணி
d)
தேம்+பாணி
4.
சேக்கை என்பதன் பொருள்
a)
உடல்
b)
மாலை
c)
யானை
d)
படுக்கை
5.
'யாக்கையைப் பிணித்தென்று ஆக ' இத்தொடரில் உடல் என்னும் பொருள் தரும் சொல்
a)
கையை
b)
பிணித்தென்று
c)
ஆக
d)
யாக்கை
6.
கருணையன் அழுகைக்கு காரணம்
a)
பசி
b)
வலி
c)
தாயைக்காணாமை
d)
தாய் எலிசபெத்தின் இறப்பு
7.
தேம்பாவணியின் ஆசிரியர்
a)
கிருட்டினப்பிள்ளை
b)
ஜி.யு.போப்
c)
வீரமாமுனிவர்
d)
நாதமுனி
8.
நெற்பயிர் யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது?
a)
எலிசபெத்
b)
இறைவன்
c)
கருணையன்
d)
தந்தை
9.
நல்லறங்களை கோர்வையாக அணிந்த தவத்தினை உடையவன்
a)
யோசேப்
b)
புனிதர்
c)
கருணையன்
d)
இயேசு
10.
கருணையனின் அழுகுரலைக் கேட்டு வருந்தியவை
a)
இயற்கை
b)
செயற்கை
c)
பூமி
d)
வானம்
Reset
