wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P5 HTL-26.06.2020

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

முதல் பத்தியின் வழிக் கதாசிரியர் உணர்த்த விரும்பும் முக்கியக் கருத்து யாது? பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து அதற்குப் புட்குறி இடு.

a)

வீட்டு வேலைகளைச் செய்ய அன்பன் இயந்திர மனிதக் கருவியைப் பயன்படுத்தினான்.

b)

அன்பனுடைய இயந்திர மனிதக்கருவி ஆற்றல் வாய்ந்தது.

c)

அன்பன் இயந்திர மனிதக் கருவியை ஒழுங்காகக் கவனித்துக்கொள்வதில்லை.

2.

உணர்வுகள் இல்லாத காரணத்தால் ரோபியால் அன்பனுடைய கட்டளைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

a)

சரி

b)

தவறு

3.

வீடு திரும்பிய ரோபி கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தது.

a)

சரி

b)

தவறு

4.

இந்தக் கதைக்குப் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்தெடு.

a)

ரோபியின் உணர்வுகள்

b)

மனம் திருந்திய அன்பன்

5.

ஓய்வில்லாமல் - பொருள் கண்டறி.

a)

நேரமில்லாமல்

b)

இடைவிடாமல்

c)

பார்க்காமல்

6.

சிலையாய் நின்றான் - இப்பொருள் உணர்த்தும் சரியான சொல்லைக் கண்டறி.

a)

அசையாமல் நின்றான்

b)

சிலைபோல் நின்றான்

c)

உறைந்துபோனான்

7.
  1. இந்தக் கதைக்கு எந்தப் பழமொழி பொருத்தமாக அமையும்? ஏன்?
a)

ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

b)

தன் கையே தனக்கு உதவி

c)

தன் முதுகு தனக்குத் தெரியாது

d)

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்