wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொடக்கநிலை 5_25 ஜூன் 2020_செய்யுள்

Total questions: 20

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழோர் ஆயினும் ______ உரை

a)

தாழ்

b)

வாழ

c)

வாழ்

d)

தாழ

2.

நுண்ணிய ____________ எண்ணித் துணிக

a)

கணமும்

b)

கருமமும்

c)

தருணமும்

3.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் ______

a)

நஞ்சு

b)

பஞ்சு

c)

கசப்பு

d)

இனிப்பு

4.

ஆனைக்கும் அடி ________________

a)

வழுக்கும்

b)

தடுக்கும்

c)

சறுக்கும்

d)

இடிக்கும்

5.

_________________ இடங்கொடேல்

a)

உடலுக்கு

b)

தேவைக்கு

c)

பேச்சுக்கு

d)

நோய்க்கு

6.

செய்வன ___________ செய்

a)

திருந்தச்

b)

திரும்ப

c)

மீண்டும்

d)

மறுபடியும்

7.

______________ ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

a)

பிழை

b)

தவறு

c)

குற்றம்

8.

_____________ பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

a)

மனதார

b)

கண்ணார

c)

நெஞ்சார

9.

துணையோடு அல்லது நெடுவழி ___________

a)

போகேல்

b)

வாரேல்

c)

செய்யேல்

10.

______________ செம்பொன் தன்னொளி கெடாது

a)

தொட்டும்

b)

சுடினும்

c)

சுட்டும்

11.

தின்றால் நூறு வயது ________________

a)

கடித்து

b)

ருசித்து

c)

நொறுங்க

12.

________________கைவிடேல்

a)

ஊக்கமது

b)

உடையது

c)

இடையது

13.

_______________ கரவேல்

a)

செய்வது

b)

முயல்வது

c)

இயல்வது

14.

ஏற்பது ___________

a)

புகழ்ச்சி

b)

இகழ்ச்சி

c)

மகிழ்ச்சி

15.

மோப்பக் குழையும் அனிச்சம் ___________

நோக்கக் குழையும் விருந்து

a)

முகபரந்து

b)

முகதிறந்து

c)

முகந்திரிந்து

16.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

_____________ இயன்றது அறம்

a)

இலக்கு

b)

இழுத்து

c)

இழுக்கா

17.

___________ எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

a)

பண்பிலார்

b)

அன்பிலார்

c)

உண்பிலார்

18.

காற்றுள்ளபோதே ___________________

a)

தூற்றிக்கொள்

b)

செய்துகொள்

c)

பற்றிக்கொள்

19.

எரிகிற ________________________ தூண்டுகோல் வேண்டும்

a)

ஒளியானாலும்

b)

மெழுகானாலும்

c)

விளக்கானாலும்

20.

ஒருவர் பொறை இருவர் ______________

a)

போர்

b)

பகை

c)

நட்பு