wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு 2 - இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பறவைகளுக்குத் தம்பி _________ போட்டார்.

a)

இரை

b)

இறை

2.

யாழினி தோட்டத்திலுள்ள மலர்களைப் _______.

a)

பரித்தாள்

b)

பறித்தாள்.

3.

குரங்கு மரத்தில் ________.

a)

ஏரியது.

b)

ஏறியது

4.

மீனவன் ________ வீசி மீன் பிடித்தான்.

a)

வலை

b)

வளை

5.

_________ தீனியைக் கொத்தித் தின்றன.

a)

கோளிகள்

b)

கோழிகள்

6.

மேசையை + துடைத்தார்

a)

மேசையை துடைத்தார்

b)

மேசையைத் துடைத்தார்

7.

மாலையை + கட்டினார்

a)

மாலையை கட்டினார்

b)

மாலையைக் கட்டினார்

8.

வெளிநாட்டினர் ________ தெரியாமல் தடுமாறினர்.

a)

சாலை

b)

சாளை

9.

அந்தச் செல்வந்தர் _________ குணம் படைத்தவர்.

a)

இரக்க

b)

இறக்க

10.

தலைமையாசிரியர் நிகழ்ச்சியில் ____________ ஆற்றினார்.

a)

உரை

b)

உறை