Worksheetsசொற்றோடர்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மாமா இரத்த _________ செய்தார்
a)
தானம்
b)
அழுத்தம்
c)
சோகை
d)
சிவப்பு
2.
உயர்ந்த _________ கொண்ட மனிதர்களை அனைவரும் விரும்புவர்
a)
கனவு
b)
அறிவு
c)
எண்ணம்
d)
என்னம்
3.
'கோவிட் -19 தொற்று நோய்க்கு _________ இல்லை.
a)
அளிவு
b)
அழிவு
c)
மறுந்து
d)
மருந்து
4.
மனத்தில் _________ வேண்டும் .
a)
உருதி
b)
உறுதி
c)
பண்பு
d)
பன்பு
5.
அம்மாவின் _________ பேச்சு கேட்க இனிமையாக இருக்கும் .
a)
கனிவான
b)
கணிவான
c)
கோபமான
d)
ஏச்சு
6.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு , _________ நல்கினர் .
a)
பணம்
b)
பரிசு
c)
உதவி
d)
புத்தகம்
100 %
