wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதி 9 : பாடம் 2 - புத்தகக் கண்காட்சி

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இவ்விளம்பரம் எதைப் பற்றியது?

a)

புத்தக விற்பனை

b)

புத்தகக் கண்காட்சி

c)

புத்தகக் கடையின் திறப்புவிழா

d)

புத்தக வெளியீட்டு விழா

2.

யார் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம் ?

a)

சிறுவர்கள்

b)

குழந்தைகள்

c)

மாணவர்கள்

d)

பெரியவர்கள்

3.

இந்நிகழ்ச்சி எங்கு நடைபெறவுள்ளது ?

a)

ஐக்ரா பொது மண்டபம், பந்திங்.

b)

ஜுக்ரா பள்ளி மண்டபம், பந்திங்.

c)

ஜுக்ரா பொது மண்டபம், சிலாங்கூர்

d)

ஜுக்ரா பொது மண்டபம், பந்திங்.

4.

இந்நிகழ்வு எத்தனை நாள் நடைப்பெறவுள்ளது?

a)

9 நாள்கள்

b)

10 நாள்கள்

c)

11 நாள்கள்

d)

12 நாள்கள்

5.

மாணவர்கள் இந்நிகழ்வில் __________ புத்தகங்களையும் _________________ புத்தகங்களையும் வாங்கி பயன் பெறலாம்.

a)

பயிற்சி

b)

கதை

c)

நகைச்சுவை

d)

குறிப்புப்

6.

இந்த விளம்பரத்தின் முக்கிய நோக்கம் யாது?

a)

தங்கள் பொழுதை மக்கள் நன்முறையில் கழிப்பதற்கு

b)

பேரும் புகழும் தங்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதற்கு

c)

பணம் ஈட்டுவதற்கு

d)

குறைவான விலையில் புத்தகம் வாங்கி மக்கள் பயன் பெறவதற்கு

7.

கீழே கொடுக்கப்பட்ட புத்தகங்களை இந்நிகழ்வில் நாம் வாங்க முடியும். ஒன்றைத் தவிர ________

a)

சமய நூல்

b)

நாவல்

c)

சினிமா துணுக்குகள்

d)

புராணக் கதைகள்

8.

நாம் ஏன் இந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்?

a)

மலிவான விலையில் புத்தகங்களை வாங்க முடியும்.

b)

நமது வாசிப்பு திறனை அதிகரிக்கலாம்

c)

நுழைவு இலவசம்

d)

பலவிதமான புத்தகங்கள் இங்கு கிடைக்கும்.