NEW
Font size
WorksheetsBahasa Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
அகிலன் தன் வேலையாட்களிடம் உடனே ______________________த் தொடங்க சொன்னார்.
வேலையில்
வேலையுடைய
வேலையை
வேலைகளில்
_____________________ உடைமைகளை விட்டுவிட்டுக் கடற்கரையை நோக்கித் தலைத்தெறிக்க ஓடிப் படகில் ஏறினர்.
தங்களுக்கு
தங்களுடைய
தங்களால்
தங்களை
உன் மனக்குறைகளை அந்தப் ____________________ முறையிட்டால், நிச்சயமாக உனக்குத் தெளிவு உண்டாகும்.
பெரியவரை
பெரியவரிடமிருந்து
பெரியவரிடம்
பெரியவரால்
நிறைவு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
பின்வரும் வாக்கியத்தில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள சொல் எது?
பாவேந்தர் பாரதிதாசன் தமிழர்களின் உயர்வுக்காகப் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
உயர்வுக்காக
தமிழர்களின்
பாவேந்தர்
பாடல்களை
எனது கணித _____________________ சில ஏடுகள் கிழிந்து போயின.
புத்தகத்தைச்
புத்தகத்தின்
புத்தகத்திற்குச்
புத்தகத்தோடு
ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் இளமாறன் முயற்சியுடன் படித்து நாடறிந்த பல் மருத்துவராகத் திகழ்கிறான்.
கு, ஓடு
இல், உடன்
ஐ, ஓடு
இல், கு
இசைக் கச்சேரி ________________ மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.
இன்
இல்
அது
உடன்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வேற்றுமை உருபைத் தாங்கி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நாயன்மார்கள் சிவபெருமானிடம் வழிப்பட்டனர்.
தமிழ்வேள் கோ.சாரங்கபாணி மலேசியாவின் வாழ்ந்த தமிழறிஞர்.
புத்தர் பெருமானுக்கு மனிதரிடையே காணும் வேறுபாடுகளை வெறுத்தார்.
ஆதிகாலவாசிகள் மரவுரி ஆடைகளை அணிந்தனர்.
பேரறிஞர்கள் இயற்றிய இலக்கிய நூல்கள் , இந்நவீன ____________________ கிடைப்பதற்கரிய செல்வங்களாகக் கருதப்படுகின்றன.
யுகத்தினுடைய
யுகத்திற்கு
யுகத்தில்
யுகத்தை
