wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 3 (முழு எண்கள்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

7 454

a)

ஏழாயிரத்து அறுநூற்று ஐம்பத்து நான்கு

b)

ஏழாயிரத்து நானூற்று ஐம்பத்து நான்கு

c)

ஏழாயிரத்து ஐம்பத்து நான்கு

2.

6 565

a)

ஆறாயிரத்து ஐந்நூற்று முப்பத்து ஐந்து

b)

ஆறாயிரத்து ஐந்நூற்று அறுபத்து ஒன்று

c)

ஆறாயிரத்து ஐந்நூற்று அறுபத்து ஐந்து

3.

இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டு

a)

2 905

b)

2 915

c)

2 912

4.

மூன்றாயிரத்து ஐம்பத்து நான்கு

a)

3 054

b)

3 025

c)

3 004

5.

6 745 , 4-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

6.

8 562 , 8-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

7.

6 352, 6- இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக

a)

60

b)

600

c)

6 000

8.

6 750 , 7-இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக

a)

70

b)

700

c)

7 000

9.

8 245 – இலக்க மதிப்பை பிரித்து குறிப்பிடுக

a)

8 000 + 40 + 5

b)

8 000 + 200 + 40

c)

8 000 + 200 + 40 + 5

10.

4 536 = 4 000 + 500 + ____ + 6 =

a)

30

b)

300

c)

3 000

11.

சரியான ஏறு வரிசை தேர்ந்தெடுக

a)

5 300 + 5 400 + 5 800 + 5 600

b)

5 300 + 5 400 + 5 500 + 5 600

c)

5 300 + 5 800 + 5 500 + 5 600

12.

சரியான இறங்கு வரிசை தேர்ந்தெடுக

a)

4 000 + 2 000 + 6 000 + 8 000

b)

8 000 + 4 000 + 6 000 + 2 000

c)

8 000 + 6 000 + 4 000 + 2 000

13.

6 748-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக

a)

6 740

b)

6 750

c)

6 800

14.

8 327-ஐ கிட்டிய நூறில் குறிப்பிடுக

a)

8 300

b)

8 330

c)

8 430

15.

6 730-ஐ கிட்டிய ஆயிரத்தில் குறிப்பிடுக

a)

6 000

b)

6 700

c)

7 000