wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Malachi

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Whom does the Lord say they will build I will throw them down?


அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன் எனறு கர்த்தர் யாரை குறித்து சொல்லுகிறார்?

a)

Judah

யூதா

b)

Edom

ஏதோம்

c)

Israel

இஸ்ரவேலர்

d)

Zion

சீயோன்

2.

Who despises God's name?

கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் யார் ?

a)

Kings

ராஜாக்கள்

b)

People

ஜனங்கள்

c)

Priests

ஆசாரியர்கள்

d)

Gentiles

புறஜாதியார்

3.

To whom it is said, "The law of truth was in his mouth, and iniquity was not found in his lips"?


"சத்தியவேதம் அவன் வாயிலிருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை" என்று யாரைக்குறித்து சொல்லப்படுகிறது

a)

Levi

லேவி

b)

Edom

ஏதோம்

c)

Elijah

எலியா

d)

Nathan

நாதான்

4.

Which tribe was treacherous?

எந்த ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்

a)

Levi

லேவி

b)

Judah

யூதா

c)

Israel

இஸ்ரவேல்

d)

Edom

ஏதோம்

5.

What does God hate?

கர்த்தர் எதை வெறுக்கிறார்?

a)

Offering

காணிக்கை

b)

Abomination

அருவருப்பான காரியம்

c)

Putting away

தள்ளிவிடுதல்

d)

Good in the sight

பார்வைக்கு நல்லவன்

6.

How did the people rob God?


மனுஷன் தேவனை எதனால் வஞ்சித்தார்கள்

a)

Tithes

தசமபாகம்

b)

Offerings

காணிக்கை

c)

A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

இவை எதுவுமில்லை

7.

For them that feared the LORD, and that thought upon his name which book was written ?


கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் எந்த புஸ்தகம் எழுதப்பட்டிருக்கிறது?

a)

Book of Death

மரண புஸ்தகம்

b)

Book of Life

ஜீவ புஸ்தகம்

c)

Book of Deeds

செயல்களின் புஸ்தகம்

d)

Book of Remembrance

ஞாபகப்புஸ்தகம்

8.

What will arise for those that fear the name of the Lord?


கர்த்தருடைய நாமத்துக்குப் பயந்திருக்கிறவர்கககள் மேல் எது உதிக்கும்?

a)

Morning Star

காலை நட்சத்திரம்

b)

Evening Star

மாலை நட்சத்திரம்

c)

Lily of the valley

பள்ளத்தாக்கின் லீலி

d)

The sun of righteousness

நீதியின் சூரியன்

9.

Which prophet will the Lord send 'before the great and terrible day of the LORD comes.'?

கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே எந்த தீர்க்கதரிசியை அனுப்புவார்?

a)

Elijah

எலியா

b)

Elisa

எலிசா

c)

John

யோவான்

d)

Jesus

இயேசு

10.

Who will sit as a refiner and purifier of silver?


வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரிப்பவர் யார்

a)

Malachi

மல்கியா

b)

Jesus

இயேசு

c)

John

யோவான்

d)

David

தாவீது