NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 5 (முழு எண்கள்)
Total questions: 15
Worksheet time: 8mins
724 160
ஏழாயிரத்து நான்காயிரத்து நூற்று அறுபது
ஏழாயிரத்து இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபது
ஏழாயிரத்து இருபத்து நான்காயிரத்து அறுபது
603 870
அறுநூற்று மூன்றாயிரத்து எழுபது
அறுநூற்று எண்ணூற்று எழுபது
அறுநூற்று மூன்றாயிரத்து எண்ணூற்று எழுபது
இருநூற்று முப்பத்து ஐயாயிரத்து அறுநூற்று மூன்று
235 603
235 600
235 605
நானூற்று எழுபத்தாயிரத்து இரண்டு
470 002
470 102
470 020
136 745 , 3-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக
பத்து
நூறு
பத்தாயிரம்
423 562 , 4-இன் இட மதிப்பைப் குறிப்பிடுக
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
426 750 , 2-இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக
20
200
20 000
621 352, 6- இன் இலக்க மதிப்பைப் குறிப்பிடுக
6 000
60 000
600 000
253 641 – இலக்க மதிப்பில் பிரித்து தேர்ந்தெடுக
200 000 + 50 000 + 3 000 + 600 + 40
200 000 + 50 000 + 3 000 + 600 + 40 + 1
200 000 + 50 000 + 3 000 + 40 + 1
704 536 = 700 000 + 4 000 + 500 + ____ 6 =
30
300
300
சரியான ஏறு வரிசை தேர்ந்தெடுக
35 300 + 35 600 + 35 500 + 35 400
35 300 + 35 400 + 35 500 + 35 600
35 300 + 35 400 + 35 600 + 35 500
சரியான இறங்கு வரிசை தேர்ந்தெடுக
26 000 + 28 000 + 24 000 + 22 000
28 000 + 24 000 + 26 000 + 22 000
28 000 + 26 000 + 24 000 + 22 000
186 748-ஐ கிட்டிய பத்தில் குறிப்பிடுக
186 740
186 750
186 800
218 327-ஐ கிட்டிய நூறில் குறிப்பிடுக
218 300
218 330
218 430
475 246-ஐ கிட்டிய நூறாயிரத்தில் குறிப்பிடுக
400 000
410 000
500 000
