wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது எளிய எந்திரம் அல்ல ?

a)

சாய்தளம்

b)

ஆப்பு

c)

கப்பி

d)

கம்பி

2.

எளிய எந்திரம் ஒரு வேலையைச் செய்வதற்கு உதவி செய்யும்.

a)

சரி

b)

தவறு

3.

இந்த எளிய எந்திரத்தின் பெயர் என்ன ?

a)

பற்சக்கரம்

b)

திருகாணி

c)

சாய்தளம்

d)

கப்பி

4.

#பற்களைக் கொண்டிருக்கும்

#மிதிவண்டியில் பொருத்தப்பட்டிருக்கும்

a)

பற்சக்கரம்

b)

ஆப்பு

c)

நெம்புகோல்

d)

கப்பி

5.

ரஜினிஸ் மற்றும் சஷ்வன் இருவரும் சேர்ந்து ஒரு கனமான பெட்டியைப் படியில் கொண்டு செல்ல முயற்சி செய்தனர். சக்கரத்தைக் கொண்டு படியில் ஏற்ற அவர்கள் சிரமப்பட்டனர். அவர்கள் சக்கரத்தைத் தவிர்த்து எந்த எளிய எந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

a)

திருகாணி

b)

நெம்புகோல்

c)

சாய்தளம்

6.

ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்களின் கலவையே

a)

கூட்டு எந்திரம்

b)

பகிர்வு எந்திரம்

c)

இயற்கை எந்திரம்