Font size
WorksheetsTamil Stpm 5 Ravi
Total questions: 9
Worksheet time: 2mins
பிற நாட்டவர் என்பது.....
உரித்தொடர்
வினைமுற்றுத் தொடர்
இடைத்தொடர்
சிற்றுண்டிச் சாலை
வேற்றுமைத் தொகை
வினைமுற்றுத் தொடர்
வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை
2 ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடந்தொக்கத் தொகை
காளி கோவில்
எழாம் வேற்றுமைத் தொகை
ஆறாம் வேற்றுமைத் தொகை
நான்காம் வேற்றுமைத் தொகை
காட்டுக்கோழி என்னும் சொல் வலிமிகும்.
ஐந்தாம் வேற்றுமைத் தொகை
வினைத் தொகை
பண்புத் தொகை
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
பினவருவனவற்றுள் எது தெரிநிலை பெயரெச்சத் தொடர்??
வந்த பையன்
அழகிய பெண்
அழுத பிள்ளை
மிகச் சரியாக வலிமிகுந்துள்ள சொல்லை அடையாளம் காண்க
கொக்குப் பறந்தது
வந்தப் பையன்
தாய்ச்சோய்
அழகியப் பெண்
மிகச் சரியான பதிலைத் தேர்வு செய்க
கோவில் = கோ. + வில்
விளவழகு. = விள + அழகு
சேவடி. = சேய் + அடி
அறிவியாது= அறிவு + எது
வேகமாக + சென்றான்
வேகமாகச் சென்றான்
தெரி நிலைப் பெயரெச்சத் தொடர்
தெரிநிலை வினையெச்சத் தொடர்
குறிப்பு வினையெச்சத் தொடர்
மீன்பிடி - இது எவ்வகை தொகைச் சொற்புணர்ச்சி???
வேற்றுமைத் தொகை
வினைத்தொகை
எழுவாய்த் தொடர்
பண்புத்தொகை
