Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 8

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

___________ ஓர் அடர்ந்த காடு.

a)

ஒரு

b)

அஃது

c)

அது

d)

இது

2.

கடல் + ஆமை =

a)

கடல்ஆமை

b)

கடலுக்கு ஆமை

c)

கடலாமை

d)

கடஆமை

3.

சரியான பெயரடையைத் தேர்ந்தெடுக.

a)

அழகான மயில்

b)

அழகு மயில்

c)

வேகமான மயில்

d)

சிறிய மயில்

4.

உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

6

b)

5

c)

7

d)

8

5.
a)

A

b)

B

c)

C

6.
a)

A

b)

B

c)

C

d)

D

7.

மாணவர்கள் கவனமாகப் பாடங்களைப் படிக்கின்றனர்.

a)

இறந்த காலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ் காலம்

8.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

18

c)

26

d)

30