Free Printable Worksheets
Font size
More settings
மணக்கும் எழுத்து
பூ
ஆ
தா
ஈ
அரசரும் அமைச்சர்களும் கூடும் இடம்
அரண்மனை
இல்லம்
அரசவை
கோயில்
நிலவும், விண்மீன்களும் வானில் தெரியும் நேரம்
பகல்
மாலை
இரவு
காலை
நவரசங்களில் ஆச்சரியத்தைக் குறிக்கும்.
வியப்பு
அச்சம்
கருணை
கோபம்
சிக்கலை தீர்க்க உதவும் குணம்.
பொறுமை
அறிவு
அமைதி
அன்பு