wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அச்சுதூரம் (திருமதி அ.டயானா ரோஸ்)

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

ஆதிபுள்ளியின் அச்சு என்ன?

a)

(1,0)

b)

(0,1)

c)

(0,0)

2.
  1. புள்ளி T-ன் அச்சுதூரம் என்ன?
a)

(0,1)

b)

(5,2)

c)

(2,5)

d)

(4,4)

3.

(0,0) என்பது ?

a)

ஆதிப்புள்ளி

b)

அச்சு X

c)

அச்சு Y

4.

Rன் அச்சுதூரம் என்ன ?

a)

(5,2)

b)

(0,1)

c)

((4,4)

d)

(6,6)

5.

N - ன் அச்சுதூரம் என்ன ?

a)

(5,2)

b)

(0,1)

c)

((4,4)

d)

(6,6)

6.

X - ன் அச்சுதூரம் என்ன ?

a)

(5,2)

b)

(0,1)

c)

((4,4)

d)

(6,6)

7.

நீ புள்ளி R இல் நிற்கிறாய். அங்கிருந்து 2 அலகுகள் கிடைநிலையாகவும் 4 அலகுகள் மேல் நோக்கியும் செல்கிறாய். இப்பொழுது நீ எங்கு இருக்கிறாய்?

a)

T

b)

Z

c)

L

d)

X

8.

நீ புள்ளி L இல் நிற்கிறாய். அங்கிருந்து 1 அலகு கிடைநிலையாகவும் 4 அலகுகள் மேல் நோக்கியும் செல்கிறாய். இப்பொழுது நீ எங்கு இருக்கிறாய்?

a)

T

b)

Z

c)

N

d)

X

9.

சூரியனிடமிருந்து பூமியின் தூரம் என்ன?

a)

7 அலகுகள்

b)

6 அலகுகள்

c)

5 அலகுகள்

d)

8 அலகுகள்

10.

எது (1,2) அச்சுதூரத்தில் உள்ளது?

a)

நிலா

b)

சூரியன்

c)

நீல கோள்

d)

எந்திர மனிதன்

11.

நீ பூமி புள்ளியில் நிற்கிறாய். நீல கோளுக்குச் செல்ல எத்தனை அலகுகளை கடக்க வேண்டும்?

a)

10 அலகுகள்

b)

4 அலகுகள்

c)

12 அலகுகள்

d)

5 அலகுகள்

12.

எந்திர மனிதன், நிலவிற்குச் செல்ல விரும்புகிறான். நிலாவிற்குச் செல்ல எத்தனை அலகுகளை கடக்க வேண்டும்?

a)

10 அலகுகள்

b)

8 அலகுகள்

c)

12 அலகுகள்

d)

5 அலகுகள்

13.

நீ புள்ளி Dல் நிற்கிறாய். அங்கிருந்து 2 அலகுகள் கிடைநிலையாகவும் 4 அலகுகள் மேல் நோக்கியும் செல்கிறாய். இப்பொழுது நீ எங்கு இருக்கிறாய்?

a)

W

b)

P

c)

Y

d)

X

14.

நீ புள்ளி E-ல் நிற்கிறாய். அங்கிருந்து 3 அலகுகள் கிடைநிலையாகவும் 3 அலகுகள் மேல் நோக்கியும் செல்கிறாய். இப்பொழுது நீ எங்கு இருக்கிறாய்?

a)

W

b)

P

c)

Y

d)

X

15.

அச்சுதூரம் எழுதும் சரியான முறை....

a)

(X,0)

b)

(X,Y)

c)

(Y,X)

d)

(0,0)

16.

A-யிலிருந்து Bக்கு உள்ள கிடைநிலை தூரத்தைக் கணக்கிடுக.

a)

4 அலகுகள்

b)

5 அலகுகள்

c)

6 அலகுகள்

17.

E-க்கும் C-க்கும் இடையில் உள்ள கிடைநிலை தூரம் எவ்வளவு?

a)

4 அலகுகள்

b)

5 அலகுகள்

c)

6 அலகுகள்

18.

A-யிலிருந்து Fக்கு உள்ள செங்குத்து தூரத்தைக் கணக்கிடுக.?

a)

4 அலகுகள்

b)

5 அலகுகள்

c)

3 அலகுகள்

19.

P(0,2), Q(3,0) மற்றும் R(2,3), புள்ளிகளில் எது x-அச்சில் அமைந்துள்ளது?

a)

P

b)

Q

c)

R

20.

படம் சில வடிவங்களைக் காட்டுகின்றது. அவற்றுள் முக்கோணத்தின் அச்சுதூரத்தைக் குறிப்பிடுக.

a)

D1

b)

C3

c)

B2

d)

A4

21.

படத்தில் சிவாவின் (Siva) அமைவிடத்தைக் குறிப்பிடுக.

a)

சிவா (Siva) 3 மேசை வலது மற்றும் 4 மேசை பின்னோக்கி அமர்ந்துள்ளான்.

b)

சிவா (Siva) 2 மேசை வலது மற்றும் 3 மேசை பின்னோக்கி அமர்ந்துள்ளான்.

c)

சிவா (Siva) 4 மேசை வலது மற்றும் 4 மேசை பின்னோக்கி அமர்ந்துள்ளான்.

d)

Sசிவா (Siva) 2 மேசை வலது மற்றும் 4 மேசை பின்னோக்கி அமர்ந்துள்ளான்.

22.

3D-இல் அமைந்துள்ள படம் எது?

a)

மருத்துவனை

b)

வீடு

c)

படமி

d)

தென்னை மரம்

23.

மதி ஆதிப்புள்ளியிலிருந்து 3 இடம் வலது புறமும்  2 இடம் மேல்நோக்கியும் நடந்தான். அவன் இறுதியாக நின்ற அச்சுதூரத்தைக் குறிப்பிடுக

a)

( 1 , 0 )

b)

( 0 , 1 )

c)

( 2 , 3 )

d)

( 3 , 2 )

24.

x- அச்சின் மற்றொரு பெயர் என்ன ?

a)

கிடைநிலை அச்சு

b)

செங்குத்து அச்சு

c)

அச்சுதூரம்

d)

மையம்

25.

கீழ்க்காணும் புள்ளிகளில் எந்தப் புள்ளி மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது?

a)

(2, 0)

b)

(0, 1)

c)

(3, 0)

d)

(6, 4)

26.

படம் ஒரு கார்த்திசன் தளத்தைக் காட்டுகின்றது.


அப்படத்தின் ஆதிப்புள்ளியிலிருந்து Q அச்சின் தூரத்தைக் குறிப்பிடுக.

a)

3 சதுரக்கட்டங்கள்

b)

4 சதுரக்கட்டங்கள்

c)

5 சதுரக்கட்டங்கள்

d)

6 சதுரக்கட்டங்கள்

27.

படம் கார்த்திசன் தளத்தில் அமைந்துள்ள நான்கு K, L, M மற்றும் N புள்ளிகளைக் காட்டுகிறது.


அந்தப் புள்ளிகளுல் எதன் அச்சுதூரம் (4,3) ஆகும்?

a)

K

b)

L

c)

M

d)

N

28.

அம்முவின் வீடு மையப்புள்ளியிலிருந்து 4 இடம் வலது புறமும் 5 இடம் மேல் நோக்கியும் அமைந்துள்ளது. அப்படியென்றால் அம்முவின் வீட்டின் அச்சுதூரம் என்ன?

a)

(2, 2)

b)

(3, 4)

c)

(3, 5)

d)

(4, 5)

29.

ஆதிப்புள்ளிக்கு மற்றொரு பெயரைக் குறிப்பிடுக.

a)

கிடைநிலை

b)

செங்குத்து

c)

மையம்

d)

அச்சுதூரம்

Similar Resources on Wayground