wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 1-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Luke wrote the gospel after ______________


லூக்கா இந்த சுவிஷேத்தை ____________________எழுதினார்

a)

Discussing with other disciples

மற்ற சீஷரோடு கலந்தாலோசித்த பின்பு

b)

Receiving guidance to write

எழுவதற்கு போதனை பெற்ற பின்பு

c)

Having a perfect understanding of things

எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த பின்பு

d)

None of the above

இவை எதுவுமில்லை

2.

Elisabeth was one of the daughters of ___________

எலிசபெத்து __________ குமாரத்திகளில் ஒருத்தி

a)

Aaron

ஆரோன்

b)

Rueben

ரூபன்

c)

Jacob

யாக்கோபு

d)

Abia

அபியா

3.

Who shall be filled with the Holy Ghost, even from his mother's womb?


தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பவர் யார்?

a)

Jesus

இயேசு

b)

John

யோவான்

c)

Zechariah

சகரியா

d)

Mary

மேரி

4.

Who is blessed (Woman)?

யார் பாக்கியவதி?

a)

she who is pious

பக்தியுள்ளவள்

b)

She who is intelligent

புத்திசாலியானவள்

c)

She who obeys

கீழ்ப்படிகிறவள்

d)

She who believed

விசுவாசித்தவள்

5.

Who will be called the prophet of the highest?

யார் உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவார்

a)

John

யோவான்

b)

Jesus

இயேசு

c)

Simeon

சிமியோன்

d)

Anna

அன்னாள்

6.

To celebrate which feast did Mary and Joseph go with Jesus to Jerusalem?


எந்த பண்டிகையை கொண்டாட மேரியும் யோசேப்பும் இயேசுவோடு எருசலேமுக்கு போனார்கள்?

a)

Harvest Festival

அறுவடை பண்டிகை

b)

Passover Festival

பஸ்கா பண்டிகை

c)

Tabernacle Festival

கூடார பண்டிகை

d)

Pentecost Festival

பெந்தெகொஸ்தே பண்டிகை

7.

To whom did John say "Be content with your wages"?


யாரை பார்த்து யோவான் 'உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றார்'?

a)

Publicans

ஆயக்காரர்

b)

Soldiers

போர்ச்சேவகர்

c)

Public

ஜனங்கள்

d)

Multitude

திரளான ஜனங்கள்

8.

Which prophets book did Jesus read in the Synagogue?


ஜெபஆலயத்திலே இயேசுவுக்கு வாசிக்க எந்த தீர்க்கதரிசியின் புஸ்தகம் கொடுக்கப்பட்டது?

a)

Esaias (Isaiah)

ஏசாயா

b)

Jeremiah

எரேமியா

c)

Ezekiel

எசேக்கியல்

d)

Ezra

எஸ்ரா

9.

How did Jesus escape from Nazareth?


நாசரேத்திலிருந்து இயேசு எப்படி தப்பிச்சென்றார்?

a)

By boat

படகில்

b)

Through the mountains

மலைகளின் வழியே

c)

Passing through the midst

அவர்கள் நடுவினின்று கடந்துபோனார்

d)

With the help of disciples

சீஷர்களின் உதவியோடு

10.

Who is not accepted in his own country?


யார் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான்?

a)

Pharisee

பரிசேயர்

b)

Sadducee

சதுசேயர்

c)

Prophet

தீர்க்கதரிசி

d)

Publican

ஆயக்காரர்