Font size
Worksheetsகவிச்சக்கரவர்த்தி 05.07
Total questions: 12
Worksheet time: 3mins
சோழன் கம்பருக்குச் செய்த சிறப்பு என்ன??
பொன் ஆபரணத்தைப் பரிசாகக் கொடுத்தது
ஆஸ்தான கவியாக நியமித்தது
கவிச்சக்கரவர்த்தியாக அறிவித்தது
நாட்டியப் பெண்ணுக்கு கம்பர் ....... பரிசளித்தார்.
மாணிக்கப் பதர்கள் கொண்ட சிலம்பு
பொற்சிலப்பு
நவரத்தினம் பதித்த பொற்சிலம்பு
ஏர் எழுபது எழுத கம்பருக்குக் கட்டளை இட்டவர் யார்??
சடையப்ப வள்ளல்
குமாரப் புலவர்
குணவீர பண்டிதர்
குலோத்துங்கன்
" உலகத்துக்கு உயிர் கொடுக்கப் பிறந்தவன் நானே" இக்கூற்றுக்கு உகந்தவன் யார்??
புலவன்
உழவன்
பிராமணன்
வைசிகன்
உன் தந்தை என்ன, இந்த ஊரே என்ன தவம் செய்ததோ???... இது யாருடைய கூற்று.
குணவீர பண்டிதர்
ஆதித்தனார்
குலோத்துங்கன்
நாராயண பட்டர்
பொன்னனின் நட்டுவாங்கம் ..... நடைபெற்றது.
ஐத்தான மண்டபம்
அத்தாணி மண்டபம்
அரண்மனை உப்பரிகை
குலோத்துங்க மண்டபம்
குலோத்துங்கன் பற்றிய தவறான கருத்து எது?
தமிழில் பரந்த் ஆராய்ச்சி உடையவன்
நீதி வழுவா ஆட்சியுடையவன்
நிரம்பக் கற்றவன்
ஈடில்லாப் புகழில் ஆசை கொண்டவன்
குலோத்துங்கன் பொன்னனின் கலைத் திறமையை எவ்வாறு பாராட்டுகிறான்.
அரசவை தலைமை நட்டுவனாக
சிவாலய நட்டுவ நிலை விருத்திக்கு பொறுப்பு கொடுத்து
பொன் ஆபரணத்தைப் பரிசாகக் கொடுத்து
நிருத்த போகத்தை ஆலயச் சுவரில் சாஸனம் செய்து
கம்பர் சடையப்ப வள்ளலிடத்தில் தாம் கொண்ட நன்றியுணர்வை எவ்வாறு வெளிப்படுத்தினார்??
குணவீர பண்டிதரிடத்தில் புகழ்ந்தார்
ஏர் எழுபதில் அவ்வப்போது சடையப்பர் பெயரும் வருமாறு எழுதினார்
இராமயணப் பாடலில் அவ்வப்போது சடையப்பர் பெயரும் வருமாறு எழுதினார்
ஒரு லட்சம் கலித்துறைப் பாடல்களை இயற்றியவர் யார்?
குணவீர பண்டிதர்
குமாரப் புலவர்
ஒட்டக்கூத்தர
கம்பர்
திருவழுந்தூர் இனி " கம்பன் பிறந்த தமிழ்நாடு" . இது யாருடைய கூற்று??
ஒட்டக்கூத்தர்
குணவீர பண்டிதர்
நாராயண பட்டர்
நீலகண்டன்
கலமகளின் கருணை விழிகள் அவனை நோக்கி விட்டன. இது யாருடைய கூற்று??
ஆதித்தனார்
ஒட்டக்கூத்தர்
நாராயண பட்டர்
குணவீர பண்டிதர்
