NEW
Font size
Worksheetsமணமுள்ள பொருள்கள் மணமற்ற பொருள்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
சுத்தமற்ற கழிப்பறை ________________________ வீசுவதால் கழுவ வேண்டும்.
நறுமணம்
துர்நாற்றம்
மல்லிகை ________________________ தருவதால் தலையில் சூடுகிறார்கள்.
நறுமணம்
துர்நாற்றம்
ரஃப்லேசிய மலர் ________________________ தருவதால் யாரும் வீட்டில் வளர்ப்பதில்லை.
நறுமணம்
துர்நாற்றம்
வாசனைத் திரவியங்கள் ________________________ தருவதால் உடலில் பூசுகிறோம்.
நறுமணம்
துர்நாற்றம்
ஊசிப் போன உணவு ________________________ தருவதால் அது ஏற்றதல்ல.
நறுமணம்
துர்நாற்றம்
முகப் பவுடர் ________________________ தருவதால் முகத்தில் பூசிக் கொள்கிறோம்.
நறுமணம்
துர்நாற்றம்
மணமக்கள் ________________________ தரும் மலர்மாலையை அணிந்திருந்தனர்.
நறுமணம்
துர்நாற்றம்
குப்பைக் கூளங்களில் ________________________ வீசுவதால் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நறுமணம்
துர்நாற்றம்
கால்வாய் ________________________ வீசுவதால் அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.
நறுமணம்
துர்நாற்றம்
ரோஜா மலர் ________________________ வீசுவதால் அவற்றை இறைவனுக்குச் சூட்டுகின்றனர்.
நறுமணம்
துர்நாற்றம்
