wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் அறிவோம் (கருத்துணர்தல் பகுதி)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தூது என்பதன் பொருள் என்ன ?

a)

செய்தியை ஒருவரிடம் தெரிவித்து வருவதற்குப் புறாவை அனுப்புவது

b)

செய்தியை ஒருவரிடம் தெரிவித்து வருவதற்கு மற்றொருவரை அனுப்புவது

c)

தகவலைத் தெரிவிப்பதற்குத் தபால்காரரை அனுப்புவது

2.

பழங்கால அரசர்களின் மரபு எனப்படுவது யாது?

a)

மற்ற நாடுகளுக்குத் தூதுவரை அனுப்புவது

b)

எதிரியை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பது

c)

அன்பு,அறிவு,சொல்வன்மை மூன்றும் இருப்பது

3.

தொண்டைமான் கர்வம் கொண்டதன் காரணம் என்ன?

a)

தொண்டை நாட்டை ஆட்சி செய்ததென

b)

எதிரியை வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற்றிருப்பதனால்

c)

தன்னிடம் மிகுந்த படை வலிமை உள்ளதென

4.

அதியமான் ஏன் ஔவையாரைத் தூதுவராக அனுப்பினான்?

a)

தனது வீரத்தையும் படை பலத்தையும் தொண்டைமானுக்கு உணர்த்தவே

b)

உயிர் சேதம்,பொருள் சேதம் ஏற்படும் என்பதனால்

c)

தன்னிடம் மிகுந்த படை வலிமை உள்ளதனால்

5.

அதியமான் போரில் திறமை பெற்றவன் என்பதை ஔவையார் எவ்வாறு விளக்கினார்?

a)

அதியமானிடம் உள்ள படைக் கருவிகள் அதிக பயன்பாட்டினால் நுனிப் பகுதி வளைந்தும் உடைந்தும் காணப்படுகின்றன.

b)

பகைவர்களை பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தாக்குபவர்

c)

படைக் கருவிகளைச் சீர்படுத்த கொல்லனும், அவன் வேலை செய்ய பட்டறையும் உள்ளது.