Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடை என்ன?(8/7/2020)

Total questions: 11

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கல்வி இல்லாத பெண்கள் _______ போன்றவர்கள்?

a)

கழனி

b)

களர்நிலம்

2.

வையம் என்னும் சொல்லின் பொருள்_____

a)

கடல்

b)

உலகம்

3.

குடும்பவிளக்கு என்னும் பாடலை எழுதியவர்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

4.

உணவை சமைத்துத் தருவது ______ போன்றதாகும்

a)

உயிரை உருவாக்குவது

b)

வாழ்க்கையை உருவாக்குவது

5.

குடும்பவிளக்கு பாடலில் பாரதிதாசன் குறிப்பிடுவது யாது?

a)

பெண்விடுதலை

b)

பெண்கல்வி

6.

சிறுபஞ்சமூலம் எத்தனை கருத்துக்களை கூறும்?

a)

ஐந்து

b)

எட்டு

7.

11 வயதில் கவிதை எழுதி பட்டம் பெற்றவர் யார்?

a)

பாரதியார்

b)

வள்ளலார்

8.

சிறுபஞ்சமூலம் பாடல் உணர்த்தும் கருத்து _____

a)

சாதனைக்கு வயதுதடையில்லை

b)

கல்வியறிவின் முக்கியத்துவம்

9.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொன்னவர்?

a)

அண்ணா

b)

பாரதிதாசன்

10.

வீட்டிற்கொரு ______ வேண்டும் என்றார் அண்ணா

a)

புத்தகசாலை

b)

விளக்கு

11.

சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பது உண்மையா?

a)

ஆம்

b)

இல்லை