wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குயில் பாட்டு

Total questions: 9

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

குயில் பாட்டு என்ற இலக்கியப் படைப்பு ...... படைக்கப்பட்டது.

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கம்பதாசன்

d)

பாதிரியார்

2.

பின்வருவனவற்றுள் எக்கூற்று தவறு

குயில்பாட்டு என்பது பாரதியின் படைப்புகளில் முழுவதும்...........

a)

கற்பனை கதை

b)

பொழுதுபோக்கு இலக்கியம்

c)

பாரதியின் உண்மைக் கனவு

d)

அதிகார வர்க்கத்தைச் சாடுதல்

3.

குரங்கு யார் மீது காதல் கொண்டது??

a)

இயற்கை

b)

குரங்கு

c)

பெண் குயில்

d)

ஆண் குயில்

4.

பரிதி என்பதன் பொருள் என்ன??

a)

குதிரை

b)

பருத்தி

c)

காலை

d)

சூரியன்

5.

எது வேதப் பொருள்பாடு வதாகக் கவிஞர் கூறுகிறார்??

a)

கடலலை

b)

காற்று

c)

சூரிய ஒளி

d)

குயில்

6.

நத்தத்து வேடர்களும்.... என்னும் சொற்றொடரில் "நத்தத்து" என்பதன் பொருள் யாது??

a)

வேட்கை

b)

வேலை

c)

எண்ணம்

d)

தேவை

7.

கடலலைகள் தழுவி வளம் சேர்க்கும் திருநகர் எது??

a)

மதுரை

b)

கோவை

c)

புதுவை

d)

தென்புதுவை

8.

மாஞ்சோலை நகரின் எத்திசையில் அமைந்துள்ளது??

a)

கிழக்கு

b)

மேற்கு

c)

வடக்கு

d)

தெற்கு

9.

நீலக் கடலோர் நெருப்பெதிரே.... என்னும் சொற்றொடரின் பொருள் என்ன?

a)

கடலின் முன்னால் நெருப்பு

b)

கடலே நெருப்பாகக் காட்சி

c)

கடலின் சூரிய உதயக் காட்சி