NEW
Font size
WorksheetsSYSTEM DEVELOPMENT LIFE CYCLE
Total questions: 20
Worksheet time: 20mins
முறைமை ஒன்றை உருவாக்கும் போது தயாரிக்கப் போகும் முறைமையின் நோக்கம், குறிக்கோள் என்பவற்றை இனம் காண்பதற்கான படிமுறை ஆவது?
தீர்வினை வடிவமைத்தல்
தீர்வினை குறிமுறைப்படுத்தல்
தீர்வினை செயற்படுத்தல்
தேவையை இனங்காணல்
முறைமை ஒன்றை உருவாக்கும் போது தயாரிக்கப் போகும் முறைமை காட்சியளிக்கும் விதம், மென்பொருளின் கட்டமைப்பை இனம்காணல் என்பவை மேட்கொள்ளும் படிமுறை ஆவது?
தீர்வினை வடிவமைத்தல்
தீர்வினை குறிமுறைப்படுத்தல்
தீர்வினை செயற்படுத்தல்
தேவையை இனங்காணல்
பின்வருவனவற்றுள் எது தேவையை இனம் காணல் முறை அல்லாதது?
அவதானிப்பு
மூலவகை மாதிரி உருவாக்கம்
கட்டுரை வினாக்கள் கொண்ட வினாக்கொத்து
நேர்காணல்
உருவாக்க போகும் மென்பொருளை கணினி மொழி பயன்படுத்தி எழுதுதல் எப்படிமுறையில் நடைபெறும் ?
தீர்வினை வடிவமைத்தல்
தீர்வினை குறிமுறைப்படுத்தல்
தீர்வினை செயற்படுத்தல்
தேவையை இனங்காணல்
முறைமையில் உள்ள குறைகளை, தவறுகளை நீக்கும் படிமுறை ?
தீர்வினை வடிவமைத்தல்
தீர்வினை குறிமுறைப்படுத்தல்
தீர்வினை சோதித்தலும் தவறு நீக்கலும்
தேவையை இனங்காணல்
முறைமையின் ஒவ்வொரு கூறும் தனித்தனியாக சோதித்தல் எச்சோதனை முறை?
ஒருங்கிணைப்பு சோதனை
முறைமை சோதனை
அலகு சோதனை
ஏற்புடைமை சோதனை
முறைமையின் ஒவ்வொரு அலகுகளும் ஒன்று சேர்த்து சோதித்தல் எச்சோதனை முறை?
ஒருங்கிணைப்பு சோதனை
முறைமை சோதனை
அலகு சோதனை
ஏற்புடைமை சோதனை
முழு முறைமையும் சோதித்தல் எச்சோதனை முறை?
ஒருங்கிணைப்பு சோதனை
முறைமை சோதனை
அலகு சோதனை
ஏற்புடைமை சோதனை
முறைமையினை பயன்படுத்த போகும் பயனர்கள் மேற்கொள்ளும் சோதித்தல் எச்சோதனை முறை?
ஒருங்கிணைப்பு சோதனை
முறைமை சோதனை
அலகு சோதனை
ஏற்புடைமை சோதனை
தவறுகள் நீக்கப்பட்ட புதிய முறைமை பயன்பாட்டுக்கு கொண்டுவரல் எப்படிமுறை ஆகும்?
தீர்வினை வடிவமைத்தல்
முறைமையை நிறுவுதல்/செயட்படுத்தல்
தீர்வினை சோதித்தலும் தவறு நீக்கலும்
தேவையை இனங்காணல்
பழைய முறைமையை முழுமையாக நிறுத்தி புதிய முறைமையை பயன்பாட்டுக்கு கொண்டுவரல் எவ் நிறுவல் முறையாகும்?
நேரடியாக செயற்படுத்தல்
சமந்தர செயற்படுத்தல்
வெள்ளோட்ட செயற்படுத்தல்
கட்டங்கட்டமாக செயற்படுத்தல்
பழைய முறைமையையும் புதிய முறைமையையும் ஒரே நேரத்தில் செயற்படுத்தல் எவ் நிறுவல் முறையாகும்?
நேரடியாக செயற்படுத்தல்
சமந்தர செயற்படுத்தல்
வெள்ளோட்ட செயற்படுத்தல்
கட்டங்கட்டமாக செயற்படுத்தல்
சிறிய பிரதேசம் ஒன்றில் புதிய முறைமை செயற்படுத்தல் எவ் நிறுவல் முறையாகும்?
நேரடியாக செயற்படுத்தல்
சமந்தர செயற்படுத்தல்
வெள்ளோட்ட செயற்படுத்தல்
கட்டங்கட்டமாக செயற்படுத்தல்
முறைமையின் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் தனி தனியே கட்டங்களாக செயற்படுத்தல் எவ் நிறுவல் முறையாகும்?
நேரடியாக செயற்படுத்தல்
சமந்தர செயற்படுத்தல்
வெள்ளோட்ட செயற்படுத்தல்
கட்டங்கட்டமாக செயற்படுத்தல்
முறைமையை பராமரிக்கும் போது மேற்கொள்ளும் செயற்பாடு அல்லாதது?
புதிதாக இனங்கண்ட பயனர் தேவைகளை முறைமையில் உட்படுத்தல்
முறைமையை சோதித்துப் பார்க்கும்போது அடையாளம் காணப்படாத சிறு பிரச்சினைகளை தீர்த்தல்
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை புகுத்தல்
மென்பொருளுக்கு தேவையான கூறுகளை இனங்காணல்
முறைமையினை பயன்படுத்த உள்ளவர்களிடம் நேருக்கு நேர் சந்தித்து வினாக்களைக் கேட்டு கிடைக்கும் விடைகளை பகுப்பாய்வு செய்து தேவையை இனம் காணல் முறை எது?
அவதானிப்பு
மூலவகை மாதிரி உருவாக்கம்
வினாக்கொத்து
நேர்காணல்
பயனாளிகளிடம் கட்டமைப்பு வினாக்கள் மூலம் விடைகள் பெறப்படும் தேவையை இனம் காணல் முறை எது?
அவதானிப்பு
மூலவகை மாதிரி உருவாக்கம்
வினாக்கொத்து
நேர்காணல்
நிறுவ போகும் புதிய முறைமையின் அமைப்பை காட்சிப்படுத்தி கருத்துக்கள் பெறப்படும் தேவையை இனம் காணல் முறை எது?
அவதானிப்பு
மூலவகை மாதிரி உருவாக்கம்
வினாக்கொத்து
நேர்காணல்
முறைமை ஒன்றின் கூறுகள் அல்லாதது?
உள்ளீடு
முறைவழியாக்கம்
வெளியீடு
தேக்க சாதனம்
பின்வருவனவற்றுள் முறைமைக்கு உதாரணம் அல்லாதது
கணனி
மின்விசிறி
மிதிவண்டி
செருப்பு
