Worksheetsவரலாறு
Total questions: 4
Worksheet time: 80secs
ஒரு வீட்டின் முழு முகவரி என்னென்ன அடிப்படை விவரங்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்?
வீட்டு எண், சாலையின் பெயர், அஞ்சல் குறியீட்டு எண், வீட்டின் அமைப்பு விவரங்கள்
சாலையின் பெயர், சாலையின் அமைப்பு, இடம், அஞ்சல் குறியீட்டு எண், மாநிலத்தின் பெயர்
சாலையின் பெயர், இடம், அஞ்சல் குறியீட்டு எண், மாநிலத்தின் பெயர்
வீட்டு எண், சாலையின் பெயர், சாலையின் அமைப்பு, இடம், அஞ்சல் குறியீட்டு எண், மாநிலத்தின் பெயர், நாட்டின் பெயர்
முழு முகவரியின் முக்கியத்துவத்தினைக் கீழ்க்காணும் கூற்றுகள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் எது தவறானது?
ஒரு வீட்டினை அல்லது இடத்தினை எளிதில் அடையாளம் காண முடியும்
குறிப்பிட்ட பொருளை உரிய இடத்தில் சேர்ப்பிக்க இயலும்
தொடர்புத்துறை சார்ந்த அலுவல்களை எளிதாக்கும்
நண்பர்கள், உற்றார் உறவினர்களை அடிக்கடி சென்று நலம் விசாரிக்கலாம்.
போர்ட்டிக்சன் மாவட்டத்தின் தலைநகரம் எது?
நெகிரி செம்பிலான்
சிரம்பான்
லுக்குட்
மலேசியா
ஒரு முழுமுகவரி பொதுவாக சாலையின் பெயர், இடம், ______________, மாநிலத்தின் பெயர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
தலைநகரம்
அஞ்சல் குறியீட்டு எண்
