WorksheetsTamil Quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எனது நாடு
a)
இந்தியா
b)
ஜப்பான்
c)
அமெரிக்கா
d)
ஆஸ்திரேலியா
2.
எனது மாநிலம்
a)
தமிழ்நாடு
b)
ஆந்திரா
c)
கேரளா
d)
மகாராஷ்டிரா
3.
எனது மொழி
a)
ஜாப்பனீஸ்
b)
மலையாளம்
c)
தமிழ்
d)
கன்னடம்
4.
நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு
a)
புலி
b)
யானை
c)
கரடி
d)
மான்
5.
நம் நாட்டின் தேசிய பறவை
a)
கிளி
b)
மயில்
c)
காகம்
d)
குயில்
6.
சுறுசுறுப்பான உயிரினம் எது
a)
கொக்கு
b)
குருவி
c)
திமிங்கலம்
d)
எரும்பு
7.
இயற்கை உணவு இது
a)
பீசா
b)
பிரெஞ்சு ப்ரைஸ்
c)
கேழ்வரகு
d)
ஷவர்மா
8.
வயலும் வயல் சார்ந்த இடமும்
a)
முல்லை
b)
மருதம்
c)
நெய்தல்
d)
பாலை
9.
மனித உடலில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை
a)
300
b)
200
c)
206
d)
500
10.
இரண்டு அடி பாடல்கள் யாவை
a)
திருக்குறள்
b)
கம்பராமாயணம்
c)
சீவக சிந்தாமணி
d)
குண்டலகேசி
100 %
