NEW
Font size
Worksheetsசிற்பம்
Total questions: 11
Worksheet time: 4mins
செப்புத் திருமேனியின் “பொற்காலம் “ என அழைக்கப்பட்ட காலம்---
பாண்டியர் காலம்
சோழர் காலம்
ஆயிரம்கால் மண்டபங்களைக் கட்டியவர்கள் -----
நாயக்கர்கள்
பாண்டியர்கள்
பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று --
மாமல்லபுரம்
பிள்ளையார்பட்டி
குகை கோவில்களை கட்டியவர்கள் ---
பாண்டியர்கள்
நாயக்கர்கள்
புடைப்புச் சிற்பங்களில் முன்பகுதி மட்டுமே இருக்கும் .
சரி
தவறு
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர்கள் ----
பாண்டியர்கள்
சோழர்கள்
சுதை என்னும் சொல்லின் பொருள் ---
மலை
சுண்ணாம்பு
சிங்கமுக கிணறு உள்ள இடம் ----
தஞ்சை
கங்கை கொண்ட சோழபுரம்
புத்தரின் சிற்பங்கள் ---கால சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டு
சமண
சோழர்
திருநாதகுன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ---
நாட்டியம் ஆடும் பாவைகள்
தீர்த்தங்கரர் உருவங்கள்
சிற்பக்கலையை பாதுகாப்பது நம் கடமை
ஆம்
இல்லை
