wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3 சுங்கை ஊலார் தமிழ்ப்பள்ளி ப.நீலா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பரிமளா ______________ உடை அணிந்திருந்தாள் .

a)

அலகான

b)

அளகான

c)

அழகான

2.

தம்பியும் தங்கையும் பரிசுகளை __________________.

a)

வென்றும்

b)

வென்றான்

c)

வென்றனர்

3.

_____________________ கூர்மையாக உள்ளது .

a)

மன்வெட்டி

b)

மண்வெட்டி

c)

மந்வெட்டி

4.

தக்காளிப் _____________________ சிவப்பு நிறத்தில் இருந்தன .

a)

பலங்கள்

b)

பழங்கள்

c)

பளங்கள்

5.

மாலா மாலை ______________________ பூந்தோட்டத்திற்குச் சென்றாள் .

a)

வேளையில்

b)

வேலையில்

c)

வேழையில்

6.

இயற்கையின் _________________க் கண்டு மதியழகன் பூரித்துப் போனான் .

a)

எலிலை

b)

எளிலை

c)

எழிலை

7.

மல்லிகை மலர் மலர்ந்து _________________ வீசின .

a)

மணம்

b)

மனம்

c)

மநம்

8.

__________________ வீசியதால் இலைகள் அசைந்தன .

a)

தென்றள்

b)

தெண்ரல்

c)

தென்றல்

9.

_____________________திசையில் சூரியன் உதிக்கும்.

a)

தெற்கு

b)

மேற்கு

c)

கிழக்கு

10.

உடற்பயிற்சிச் செய்தால் நாம் ஆரோக்கியமாக ____________________.

a)

வாழலாம்

b)

வாலலாம்

c)

வாழளாம்