wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 7-(22/7/2020)

Total questions: 11

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

குற்றியலுகர சொல்லின் மாத்திரை ---

a)

ஒன்று

b)

அரை

2.

குற்றியலிகரம் ----வகைப்படும்

a)

ஆறு

b)

இரண்டு

3.

குற்றியலுகரம் ----வகைப்படும்

a)

ஆறு

b)

இரண்டு

4.

குறுகிய ஓசையில் ஒலிக்கும் உகரம்---

a)

குற்றியலுகரம்

b)

குற்றியலிகரம்

5.

காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.---

a)

கா_+எல்லாம்

b)

காடு+எல்லாம்

6.

----விளக்குகள் போல் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்து இருக்கும்

a)

சித்திரை

b)

கார்த்திகை

7.

உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் ----

a)

பாரதிதாசன்

b)

சுரதா

8.

எல்லோரும் கூடி மகிழ்ந்திட காடு---தரும்

a)

குளிர்ந்த நிழல்

b)

கனி

9.

----புது நடை போடும்

a)

யானை

b)

குதிரை

10.

காட்டில் எது நடனம் ஆடும்----

a)

மயில்கள்

b)

பறவைகள்

11.

காட்டை பாதுகாப்பது நமது கடமை

a)

ஆம்

b)

இல்லை