Worksheetsவகுப்பு 8-(23/7/2020)
Total questions: 11
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்---
a)
தலை
b)
மார்பு
2.
இதழ்களை குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள்---
a)
உ ஊ
b)
அ ஆ
3.
.----எழுத்து வாயை திறக்கும் முயற்சியால் பிறக்கிறது .
a)
மெய் எழுத்து
b)
ஆய்த எழுத்து
4.
கீழ் இதழும் மேல் வாய்ப் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து---
a)
வ்
b)
க்
5.
நன்செய் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---
a)
நன்+செய்
b)
நன்மை+செய்
6.
தமிழகத்தின் வேர்ட்ஷ்வொர்த்----
a)
பாரதிதாசன்
b)
வாணிதாசன்
7.
நெல் குத்தும் போது பாடப்படும் பாடல்---
a)
வள்ளை
b)
வல்லை
8.
மனிதன் வாழ்வு இயற்கையோடு ----
a)
பிரிந்தது
b)
சேர்ந்தது
9.
பள்ளிக்கு சென்று கல்வி----------சிறப்பு
a)
கேட்டல்
b)
பயிலுதல்
10.
கற்களில் வளைந்து நெளிந்து ஓடுவது---
a)
கடல்
b)
ஓடை
11.
இயற்கையைப் பாதுகாப்பது நமது கடமை
a)
ஆம்
b)
இல்லை
100 %
