wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3 வினாடி வினா 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது

a)

முகிலன்

b)

ராஜன்

c)

முருகன்

2.

உடலைச் சுத்தப்படுத்துவது

a)

தேயிலை

b)

கடுக்காய்

c)

நெல்

3.

குளத்தில் பூத்திருந்த மலர்

a)

செந்தாமரை

b)

மல்லிகை

c)

முல்லை

4.

வேறுபட்டது எது

a)

கொக்கு

b)

குயில்

c)

நாய்

5.

வயலின் சேற்றில் முகிலன் பார்த்தது

a)

புறா

b)

நண்டு

c)

கோழி

6.

நவ தானியம் இல்லாதது

a)

கம்பு

b)

இட்டலி

c)

நெல்

7.

நவ தானியங்களில் ஒன்று

a)

பார்லி

b)

கோதுமை

c)

துவரை

8.

இதைச் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும்

a)

நெல்லிக்காய்

b)

பர்கர்

c)

பீட்சா

9.

வயலில் எங்கும் காட்சி அளித்தது

a)

பறவைகள்

b)

விலங்குகள்

c)

நெல்மணிகள்

10.

தாய்ப்பால் போன்று சத்து கிடைப்பது

a)

கடுக்காய்

b)

நெல்லிக்காய்

c)

தான்றிக்காய்