NEW
Font size
Worksheets12th Ln 1. நிலைமின்னியல்
Total questions: 15
Worksheet time: 15mins
A1 மற்றும் A2
B1 மற்றும் B2
இரு திசைகளிலும்
சமநிலையில் இருக்காது
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும் ?
புள்ளி மின்துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளக்கூடு
1/5
25/11
5
11/25
4 mC
8 mC
5 mC
7 mC
D < C < B < A
A < B = C < D
C < A = B < D
D > C > B > A
படத்தில் காட்டியுள்ளபடி நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடிய பரப்பின் மொத்த மின்பாய மதிப்பு ______
a
b
C
d
q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள்
r இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை ______
முன்பை விடக் குறைவாக இருக்கும்
அதேயளவு இருக்கும்
முன்பை விட அதிகமாக இருக்கும்
சுழி
1 = 4 < 2 < 3
2 = 4 < 3 < 1
2 = 3 < 1 <4
3 < 1 < 2 < 4
வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம் E = 10x நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு V = V0 - VA எனில் ( இங்கு V0 என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம் )
x = 2m தொலைவில் மின்னழுத்தம் VA = ________
10 V
- 20 V
+ 20 V
- 10 V
a
b
c
d
a
b
c
d
ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V யிலிருந்து
2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடு.
Q மாறாமலிருக்கும்,
C இரு மடங்காகும்
Q இரு மடங்காகும்,
C இரு மடங்காகும்
C மாறாமலிருக்கும்,
Q இரு மடங்காகும்
Q மற்றும் C இரண்டுமே
மாறாமலிருக்கும்
இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று
V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும் ?
மின் தேக்குத்திறன்
மின்துகள்
மின்னழுத்த வேறுபாடு
ஆற்றல் அடர்த்தி
a
b
c
d
a
b
c
d
