wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 9-11

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who was perplexed when he heard the things that Jesus did?

இயேசு செய்தவற்றை கண்டு யார் கலக்கம் அடைந்தார்?

a)

Pharisee

பரிசேயர்

b)

Saducee

சதுசேயர்

c)

Herod

ஏரோது

d)

Disciples

சீஷர்கள்

2.

Whom did Jesus address as faithless and perverse generation?

விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே என்று இயேசு யாரை குறித்து சொன்னார்?

a)

Father whose boy was possessed by the devil

அசுத்த ஆவி பிடித்த பையனின் தந்தை

b)

Disciples

சீஷர்கள்

c)

People in the crowd

திரளான ஜனங்கள்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

Jesus asked his disciples to go from house to house proclaiming peace.

இயேசு தம்முடைய சீஷர்களை வீட்டுக்கு வீடு சென்று சமாதானம் கூற சொன்னார்

a)

True

சரி

b)

False

தவறு

4.

Jesus told the disciples to tell "the kingdom of God is come nigh unto you" to whom

இயேசு தம்முடைய சீஷர்களை, 'தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக' என்று யாரிடம் கூறச்சொன்னார்?

a)

Cities that accepted the disciples

சீஷர்களை ஏற்றுக்கொண்ட பட்டணங்களை பார்த்து

b)

Cities that did not accept the disciples

சீஷர்களை ஏற்றுக்கொள்ளாத பட்டணங்களை பார்த்து

c)

Both A and B

ஏ மற்றும் பி

d)

None of the above

இவை எதுவுமில்லை

5.

Who complained about her sister to Jesus?

தன் சகோதரியை குறித்து இயேசுவினிடத்தில் குறை கூறியது யார்

a)

Mary

மரியாள்

b)

Martha

மார்த்தாள்

6.

According to what Jesus tells, will the friend who asks for 3 loaves receive the loaves from his friend?

இயேசு சொல்லுகிறபடி, 3 அப்பங்களை கேட்கும் நண்பர் தனது நண்பரிடமிருந்து அப்பங்களைப் பெறுவாரா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

7.

How did Jesus says he casts the devils?

இயேசு எதினால் பிசாசுகளை துரத்துவதாக கூறினார்?

a)

His Voice

அவருடைய குரலினால்

b)

His Command

அவருடைய கட்டளையினால்

c)

God's Finger

தேவனுடைய விரலினால்

d)

His Grace

அவருடைய கிருபையினால்

8.

Who hinders them that were entering?

யார் உட்பிரவேசிக்கிறவர்களை தடைபண்ணுகிறவர்கள்?

a)

Scribes

வேதபாரகர்

b)

Pharisees

பரிசேயர்

c)

Lawyers

நியாயசாஸ்திரிகள்

d)

Disciples

சீஷர்கள்

9.

Queen from _____came to hear the wisdom of Solomon

______ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள்

a)

South

தென்தேசத்து

b)

North

வடதேசத்து

c)

East

கிழக்கு தேசத்து

d)

west

மேற்குதேசத்து

10.

In chapter 9 Jesus predicts his death twice?

ஒன்பதாம் அதிகாரத்தில் இயேசு இரண்டு முறை தம்முடைய மரணத்தை குறித்து பேசினார் ?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை