wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக் கிளவி

Total questions: 2

Worksheet time: 10secs

Name
Class
Date
1.

அணில் ஒன்று தரையில் இருந்த பழத்தைக் கௌவிக் கொண்டு ________வென ஓடி மரத்தில் ஏறியது.

a)

விறு விறு

b)

கிடு கிடு

c)

குடு குடு

d)

திரு திரு

2.

சினத்தால் அப்பா _________________வென அறைந்ததால் மாறனின் கன்னத்தில் அப்பாவின் கை விரல்கள் பதிந்து விட்டன.

a)

பளீர் பளீர்

b)

தர தர

c)

நற நற

d)

பளார் பளார்