Worksheetsகடல்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
கடல் பாடலை எழுதியவர் ------.
a)
மணி ரத்தினம்
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
d)
கவிமணி தேசிய விநாயகனார்
2.
மழை பெய்வதற்கு காரணமாக இருப்பது -------
a)
நெருப்பு
b)
வானம்
c)
பூமி
d)
கடல்
3.
திரை என்ற சொல்லின் பொருள்.....
a)
மலை
b)
அலை
c)
வலை
d)
சிலை
4.
கருங்கடலே என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
a)
கருமை +கடலே
b)
கருங் + கடலே
c)
கரும் +கடலே
d)
கரு + கடலே
5.
பெருமை + கடல் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
a)
பெருமைகடல்
b)
பெருங்கடல்
c)
பெரியக்கடல்
d)
பெருமைக்கடல்
6.
இராமன் பாடம் படித்தான்------ இதில் வினைச்சொல் இது
a)
இராமன்
b)
பாடம்
c)
படித்தான்
d)
புத்தகம்
7.
கொத்தனார் வீடு கட்டினார் ------- இதில் பெயர்சொச் ற்கள் எவை
a)
கொத்தனார், வீடு
b)
கொத்தனார், கட்டினார்
c)
வீடு, கட்டினார்
d)
வீடு, காட்டினார்
8.
உலகம் எனும் பொருளைக் குறிக்காத சொல்
a)
வானம்
b)
அண்டம்
c)
சேகம்
d)
அகிலம்
100 %
