NEW
Font size
Worksheetsதிருக்குறள் {Miss Malliga}
Total questions: 10
Worksheet time: 5mins
‘ஆன்ற’ – இச்சொல்லின் பொருள் ...................................................
உயர்ந்த
அணிந்த
பொலிந்த
அயர்ந்த
பெருஞ்செல்வம் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
பெருஞ் + செல்வம்
பெரும் + செல்வம்
பெருமை + செல்வம்
பெரு + செல்வம்
பண்புடைமை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. __________
பண் + புடைமை
பண்பு + உடைமை
பண்பு + புடைமை
பண் + உடைமை
அது + இன்றேல் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது __________
அதுஇன்றேல்
அதுவின்றேல்
அதுயின்றேல்
அதுவன்றேல்
பாடலில், நேர்மை என்னும் பொருள் தரும் சொல் __________
நயன்
நன்றி
பயன்
பண்பு
பண்புஇலான் பெற்ற _____________ நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று
ரேனும்
பெருஞ்செல்வம்
உலகம்;
பண்புஉடையார்ப் பட்டுண்டு உலகம்; அதுஇன்றேல்
__________ மாய்வது மன்
வழக்கு
நன்றி
மண்புக்கு
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்_____________
இல்லா தவர்.
மக்கட்பண்பு
என்னும்
நன்பால்
திருக்குறள் _______குறட்பாக்களை உடையது
130
133
1330
3013
திருக்குறளை___________ இயற்றினார்
பாரதியார்
கம்பர்
திருவள்ளுவர்
