wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Epistle I to TIMOTHY

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

பவுல் தீமோத்தேயுவை எங்கிருக்கும்படி வேண்டிக்கொண்டான்?

Where did Paul want Timothy to remain?

a)

எபேசு

Ephesus

b)

மக்கெதோனியா

Macedonia

c)

கொரிந்து

Corinth

d)

கலாத்தியா

Galatia

2.

சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பை சிலர் நோக்காமல் எதற்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள் ?

Some, having swerved, have turned aside to What?

a)

அவபக்தி

Ungodliness

b)

வீண்பேச்சு

foolish talking

c)

அவிசுவாசம்

Unbelief

d)

கோபம்

Anger

3.

தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும் கொடுமை செய்கிறவனுமாயிருந்த பவுல் , எதனால் அப்படிச் செய்தான்?

Why was Paul, a blasphemer and a persecutor and insolent?

a)

விசுவாசத்தால்

faith

b)

வைராக்கியத்தால்

zeal

c)

அவிசுவாசத்தினால்

Unbelief

d)

கோபத்தினால்

wrath

4.

நல்ல மனசாடசியை தள்ளிவிட்டவர்களின் விசுவாசத்தை பவுல் எதற்கு ஒப்பிடுகிறார்?

To what does Paul compare the faith of those who put away a good conscience?

a)

அலைகள்

Waves

b)

நங்கூரம்

Anchor

c)

காற்று

Wind

d)

கப்பல்

ship

5.

பவுலால் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கபட்டவர்கள் யார்?

Who were the persons that Paul had delivered to Satan?

a)

இமெனேயும் அலெக்சந்தரும்

Hymeneus and Alexander

b)

இமெநேயும் பிலேத்தும்

Hymeneus and Philetus

c)

அர்த்தெமாவும் தீகிக்கும்

Artemas and Tychicus

d)

எரஸ்தும் துரோப்பீமுவும்

Erastus and Trophimus

6.

யாரை மீட்கும் பொருளாகத் மனுஷனாகிய கிறிஸ்து இயேசு தம்மை ஒப்புக்கொடுத்தார்?

For whom did Jesus give Himself as a ransom?

a)

தம் ஜனங்களை

for His people

b)

எல்லாரையும்

For all

c)

யூதர்களை

for the Jews

d)

திக்கற்றவர்களை

for orphans

7.

புருஷர்கள் என்ன செய்ய வேண்டுமென்று பவுல் விரும்பினார்?

What did Paul desire that men do?

a)

பந்தி விசாரணை செய்ய

to serve tables

b)

நியாயப்பிரமானத்தை கடைபிடிக்க

to follow the law

c)

எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ண

to Pray everywhere

d)

பக்தி வைராக்கியத்தோடிருக்க

To keep devotion

8.
பெண்கள் எல்லாவற்றையும் எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும்? How were the women to learn?
a)
பக்தியோடு in devotion
b)
ஞானத்தோடு in wisdom
c)
வைராக்கியத்தோடு in zeal
d)
அமைதலோடு In silence
9.
பெண்களுக்கு பவுல் எதை செய்ய உத்தரவு கொடுக்கவில்லை? What did Paul not permit a woman to do?
a)
உபதேசம்பண்ண To teach
b)
பந்தி விசாரிக்க to serve
c)
சபை நடத்த to rule the church
d)
நியாயம் விசாரிக்க to judge
10.

தவறான ஒன்றைக் கண்டுபிடி அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பக்தியிலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

Find the wrong one she will be kept safe through childbearing, if they continue in faith and love and devotion with sensibleness.

a)

தெளிந்த புத்தி

sensibleness

b)

பக்தி

devotion

c)

விசுவாசம்

faith

d)

அன்பு

love

11.

எந்த இரு பொறுப்பின் தகுதி குறித்து பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்?

Paul writes to Timothy about the qualifications of which two responsibilities?

a)

கண்காணி மற்றும் மூப்பர்

overseers and elders

b)

மூப்பர் மற்றும் உதவிக்காரர்

elders and deacons

c)

கண்காணி மற்றும் உதவிக்காரர்

overseers and deacons

d)

மூப்பர் மற்றும் பரிசுத்தவான்கள்

elders and holymen

12.

கண்காணிப்பை விரும்புகிறவன் எதை விரும்புகிறான்?

What does one who reaches out to overseership,desire ?

a)

பரிசுத்தத்தை

holiness

b)

ஆசிர்வாதத்தை

blessing

c)

சந்தோஷத்தை

hapiness

d)

நல்ல வேலையை

a good work.

13.

கண்காணியானவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, எப்படி இருக்கக்கூடாது?

How should not be the overseers lest being puffed up he may fall into the condemnation of the Devil?

a)

நூதன சீஷன்

a novice

b)

நிந்தனையுள்ளவனாய்

without reproach

c)

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனாய்

not greedy of ill gain

d)

குற்றஞ்சாட்டப்படாதவனாய்

without fault

14.

உதவிக்காரர்கள் எதன் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக் கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்?

The deacons should have the mystery of ------- in a pure conscience

a)

இரட்சிப்பு

the salvation

b)

விசுவாசம்

the faith

c)

தேவபக்தி

godliness

d)

கிருபை

the grace

15.

தேவபக்திக்குரிய இரகசியமானது எப்படிப்பட்டது?

Without controversy How is the mystery of godliness?

a)

உயர்வானது

high

b)

மகிமையானது

glorious

c)

மேன்மையுள்ளது

great

d)

உண்மையானது

truthful

16.

வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுக்கிறவர்கள் என்ன ஆவார்கள்?

What would such people do, who give heed to seducing spirits and teachings of demons?

a)

வீணாய் அழிவார்கள்

destroy in vein

b)

மரணமடைவார்கள்

will die

c)

சபையைக் கெடுப்பார்கள்

will spoil the church

d)

விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்

depart from the faith

17.

எவைகளுக்கு விலகி இருக்க வேண்டுமென பவுல் தீமோத்தேயுவிற்கு கூறுகிறார்?

As for Paul, What was Timothy to reject?

a)

கட்டுக்கதை

tales

b)

பொய்கள்

lies

c)

தீட்டு

Uncleanness

d)

பாவம்

sin

18.

அற்ப பிரயோஜனமுள்ளது எது?

What profits a little?

a)

பெருமை

Pride

b)

சரீரமுயற்சி

bodily exercise

c)

கட்டுக்கதைகள்

tales

d)

வீண்பேச்சு

gossip

19.

மற்றவர்கள் எதைக் குறித்து அசட்டைப் பண்ணாத படிக்கு (தீமோத்தேயு) விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?

Timothy should set example for believers that may not be ignored of what?

a)

ஊழியம்

ministry

b)

பக்தி

devotion

c)

இளமை

youth

d)

அன்பு

love

20.

தீமோத்தேயு, ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய மூன்று காரியங்கள் யாவை?

What are the three things Paul instruct Timothy to be attended?

a)

வார்த்தையில், நடக்கையில், அன்பில்

in word, in conduct, in love

b)

ஆவியில், விசுவாசத்தில், கற்பில்

in spirit, in faith, in purity

c)

அறிக்கையில், தீர்க்கதரிசனத்தில், போதனையில்

in proclaiming, in prophecy, in teaching

d)

வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும்

reading, to exhortation, to teaching

21.

தனிமையாயிருந்து, தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பவள் யார்?

Who is the one, left alone, who trusts in God, and prays night and day?

a)

உத்தம விதவை

truthful widow

b)

நல்ல குடும்பஸ்திரி

good housewife

c)

சபைக்கு தாய்

mother of the congregation

d)

கற்புள்ள சகோதரி

sister in all purity

22.

ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால் அவன் எப்படிப்பட்டவன்?

What is the one who does not provide for his own, and especially his family?

a)

தகுதி இல்லாதவன்

un worthy

b)

விசுவாசத்தை மறுதலித்தவன்

denied the faith

c)

விசுவாசத்தை விட்டு விலகினவன்

departed from the faith

d)

பாவம் செய்தவன்

committed sin

23.

மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை எற்றுக் கொள்ள தகுதி என்ன?

What is necessary to receive an accusation against an elder?

a)

ஒன்று இரண்டு சாட்சிகள்

one or two witnesses

b)

மூன்று நான்கு சாட்சிகள் t

hree or four witnesses

c)

இரண்டு மூன்று சாட்சிகள்

two or three witnesses<br />

d)

நான்கு ஐந்து சாட்சிகள்

four or five witnesses

24.

மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எப்படி கடிந்துகொள்ள வேண்டும்?

How should be the sinners to be rebuked so that the rest also may fear?

a)

அதிகாரத்தோடு

with authority

b)

அன்போடு

with love

c)

தனித்தனியாக

separately

d)

எல்லாருக்கும் முன்பாக

before all

25.

பவுல் எந்த காரணத்திற்காக தீமோத்தேயுவை கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்ளச் சொன்னார்?

For what reason Paul asked Timothy to use little wine?

a)

வயிற்று குறைபாடுகள்

stomach infirmities

b)

சரீர நலன்

physical health

c)

காலச் சூழல்

climatic condition

d)

சபை நடத்த

church service

26.

வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எப்படி எண்ணிக்கொள்ள வேண்டும்?

How were servants to consider their masters?

a)

தேவர்களாக

as wothy as gods

b)

கனத்திற்கும் பாத்திரரென்று

worthy of honor

c)

சகோதரர்களாக

as brothers

d)

அதிகாரம் உடையவராக

as the authority

27.

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே --------

Godliness with contentment is -------

a)

சிறந்த பக்தி

perfect devotion

b)

நிறைந்த விசுவாசம்

excellent faith

c)

மிகுந்த ஆதாயம்

great gain

d)

நல்ல நடத்தை

good conduct

28.

எதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்?

On which some having lusted after, were seduced from the faith and pierced themselves through with many sorrows?

a)

சிற்றின்பங்கள்

Erotics

b)

உலக இன்பம்

Worldly pleasure

c)

வீண்பெருமை

Vain pride

d)

பண ஆசை

love of money

29.

தவறானதை கண்டுபிடி ”நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் கிருபையையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு”

Find the wrong one “But you, O man of God, flee these things and follow after righteousness, godliness, faith, grace, love, patience, and meekness.”

a)

விசுவாசத்தையும்

faith

b)

கிருபையையும்

grace

c)

அன்பையும்

love

d)

பொறுமையையும்

patience

30.

பவுல், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் யாருக்குக் கட்டளையிட கூறினார்?

To whom was the following to be charged “laying up in store for themselves a good foundation against the time to come, that they may lay hold on eternal life”

a)

பரிசுத்தவான்கள்

the holy men

b)

ஐசுவரியவான்கள்

the rich

c)

கண்காணியானவன்

the overseers

d)

உதவிக்காரர்

the deacons