wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 4 - தமிழ்( மதிப்பீட்டு தேர்வு - 1)

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர்............

a)

பாரதியார்

b)

கம்பர்

c)

திருவள்ளுவர்

d)

நா.காமராசன்

2.

2. அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.................

a)

அன்னைதமிழே

b)

அன்னைத்தமிழே

c)

அன்னந்தமிழே

d)

அன்னத்தமிழே

3.

3. திணை என்ற சொல்லின் பொருள்...........

a)

ஒழுக்கம்

b)

ஒலுக்கம்

c)

பழக்கம்

d)

பயிற்சி

4.

4. என்னில் என்ற சொல்லின் பொருள்.......

a)

எனக்குள்

b)

உனக்குள்

c)

நமக்குள்

d)

அவர்களுக்குள்

5.

5. திணை................. வகைப்படும்.

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

d)

ஐந்து

6.

6. பனைமரம்............. உறுப்புகளைக் கொண்டுள்ளது.

a)

10

b)

8

c)

15

d)

12

7.

7. தமிழ்நாட்டின் மாநில மரம்................

a)

பனைமரம்

b)

ஆலமரம்

c)

தென்னை மரம்

d)

மாமரம்

8.

8. பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்..........

a)

பஞ்சு

b)

மாம்பழம்

c)

நுங்கு

d)

இரப்பர்

9.

9. பனை மரத்திற்கு ............. என்ற பெயரும் உண்டு.

a)

கற்பகத்தரு

b)

அதிசயமரம்

c)

பட்டமரம்

d)

காய்ந்த மரம்

10.

10. 'சாலையோரம்' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்...............

a)

சாலை + யோரம்

b)

சாலை + ஓரம்

c)

சா + ஓரம்

d)

சாலை + யொரம்

11.

11. பின்வரும் சொற்களில் அஃறிணையைக் குறிக்கும் சொல்..........

a)

வீடு

b)

அப்பா

c)

மாதவி

d)

ஆசிரியர்

12.

12. 'உயர' என்ற சொல்லின் எதிர்சொல்........

a)

மேலே

b)

நிறைய

c)

தாழ

d)

கீழே

13.

13. பகுத்தறிவு கொண்ட உயிரினங்கள் ................. எனப்படும்.

a)

அஃறிணை

b)

உயர்திணை

c)

அஃறினை

d)

உயிர்திணை

14.

14. படத்தில் உள்ள பொருள்............

a)

பாய்

b)

காற்றாடி

c)

விசிறி

d)

ஓலைச்சுவடி

15.

15. உயர்திணையைத் தேர்வு செய்க.

a)
b)
c)
d)
16.

16. அஃறிணையைத் தேர்வு செய்க.

a)
b)
c)
d)
17.

17. படத்திற்குரிய ஓரெழுத்துச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

a)

நா

b)

c)

பூ

d)

18.

18. சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள்..........

a)

அம்மா

b)

பாட்டி

c)

தமிழன்னை

d)

தோழி

19.

19. பனை மரத்தின்........... நீரைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

a)

வேர்

b)

இலை

c)

தண்டு

d)

காய்

20.

20. 'உச்சிப்பகுதி' எனும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது..............

a)

உச்சம் + பகுதி

b)

உச்சி + பகுதி

c)

உச்சிப் + பகுதி

d)

உச் + பகுதி

21.

21. குருத்து + ஓலை எனும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.............

a)

குறுத்ஓலை

b)

குருத்தோலை

c)

குறுத்தோலை

d)

குருத்து ஓலை

22.

22. படத்தில் உள்ள பொருள்....................... செய்யப்பட்டது.

a)

தென்னை மரத்தால்

b)

பனைமரத்தால்

c)

புளியமரத்தால்

d)

வேப்பமரத்தால்

23.

23. மரம் வளர்ப்போம் ............ பெறுவோம்.

a)

மழை

b)

மலை

c)

மாலை

d)

மளை

24.

24. படத்தில் உள்ள

பொருள்.............

a)

தார்ப்பாய்

b)

பனை ஓலைப்பாய்

c)

தென்னை ஓலைப்பாய்

d)

நெகிழிப் பாய்

25.

25. பனங்காடை என்பது ............. இனம்.

a)

விலங்கு

b)

பறவை

c)

ஊர்வன

d)

பூச்சி