wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th Ln 2. மின்னோட்டவியல்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மேற்கண்ட வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன ?

a)

2 Ω

b)

4 Ω

c)

8 Ω

d)

1 Ω

2.
a)

π Ω

b)

π/2 Ω

c)

2π Ω

d)

π/4 Ω

3.

ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240 V இல் செயல்படுகிறது, அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன் _______

a)

400 W

b)

2 W

c)

480 W

d)

240 W

4.

ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு ( 47  ±\pm   4.7 ) k Ω எனில் அதில் இடம்பெறும் நிற வளையங்களின் வரிசை _______

a)

மஞ்சள்-பச்சை-ஊதா-தங்கம்

b)

மஞ்சள்-ஊதா-ஆரஞ்சு-வெள்ளி

c)

ஊதா-மஞ்சள்-ஆரஞ்சு-வெள்ளி

d)

பச்சை-ஆரஞ்சு-ஊதா-தங்கம்

5.
a)

100 k Ω

b)

10 k Ω

c)

1 K Ω

d)

1000 k Ω

6.
a)

3

b)

√3

c)

1/√3

d)

1/3

7.

230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1 என்க. அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் இழப்பு P2 எனில் P2/P1 எனும் விகிதம் ______

a)

1

b)

2

c)

3

d)

4

8.

இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமேரிக்காவில் 110 V என அளவிடப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின்விளக்கின் மின்தடை R எனில், அமேரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை _________

a)

R

b)

2R

c)

R/4

d)

R/2

9.

ஒரு பெரிய கட்டிடத்தில் 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 k W மின்சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220 V எனில் கட்டிடத்தின் மைய மின்உருகியின் அதிகபட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு ______

a)

14 A

b)

8 A

c)

10 A

d)

12 A

10.

மேற்காணும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன ?

a)

1.5 Ω

b)

2.5 Ω

c)

3.5 Ω

d)

4.5 Ω

11.

மின்கல அடுக்கிலிருந்து வெளிவரும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன ?

a)

1 Α

b)

2 Α

c)

3 Α

d)

4 Α

12.

ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C.

20°C வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 Ω எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2 Ω ஆகும் ?

a)

800°C

b)

700°C

c)

850°C

d)

820°C

13.

2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை _______

a)

0.2 Ω

b)

0.5 Ω

c)

0.8 Ω

d)

1.0 Ω

14.

ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 Κ வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது எனில் ________

a)

இரண்டின் மின்தடையும் அதிகரிக்கும்

b)

இரண்டின் மின்தடையும் குறையும்

c)

தாமிரத்தின் மின்தடை அதிகரிக்கும். ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை குறையும்.

d)

தாமிரத்தின் மின்தடை குறையும்.

ஆனால் ஜெர்மானியத்தின் மின்தடை அதிகரிக்கும்.

15.

ஜுலின் வெப்ப விதியில் 

R மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும்

 I2I^2  ஐ  x  அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு ______

a)

நேர்க்கோடு

b)

பரவளையம்

c)

வட்டம்

d)

நீள்வட்டம்