Font size
WorksheetsHISTORY CHAPTER 04
Total questions: 20
Worksheet time: 11mins
அனுராதபுரம் எத்தனை ஆண்டுகள் இராசதானியாக இருந்தது
150
152
1500
பொலனறுவை எத்தனை ஆண்டுகள் இராசதானியாக இருந்தது
123
150
1500
அனுராதபுரம் பொலனறுவைதலைநகரமாக இருந்த காலப்பகுதி
மையம்
இராசரட்டை நாகரிகம்
இராசதானி
மினிப்பே கந்தெனியக் குன்றில் கோட்டை கட்டியவர் யார்?
சங்க சேனாதிபதி
சுப சேனாதிபதி
புவனேகபாகு
யாப்பகுவ குன்றில் கோட்டை கட்டியவர் யார்?
சங்க சேனாதிபதி
சுப சேனாதிபதி
புவனேகபாகு
உருகுணை கோவிந்த மலையில் கோட்டை கட்டியவர்
சுப சேனாபதி
சங்க சேனாபதி
புவனேகபாகு
இலங்கை எத்தனை பிரிவுகளாக பிரிந்தது
2
3
5
6
இலங்கை பிரிந்த 3 இடங்களை தருக
பிஹிட்டி
மாயா
உருகுணை
தலைநகர்
விஜயபாகு பாத்திரதாதுக்களை எங்கு வைத்தார்
பெலிகலை மலை உச்சியில்
அனுராதபுரம்
உருகுணை
3ம் விஜயபாகு எதை தலைநகர் கொண்டு ஆண்டார்
தம்பதெனியா
அனுராதபுரம்
பொலனறுவை
3ம் விஜயபாகு மகன்
2ம் பராக்கிரம பாகு
புவனேகபாகு
கலிங்கமாகன்
கலிங்கமாகன் எவ்வளவு காலம் இலங்கையில் ஆண்டான்
30
40
50
தென்கிழக்கு ஆசியா மலாயா குடாநாட்டிலிருந்து வருகைதந்தவர்
சந்த்ரபாகு
விஜயபாகு
புவனேகபாகு
2ம் பராக்கிரம பாகு எந் அமைச்சர்மூலம் நாட்டின் அபிவிருத்தி மேற்கொண்டார்
தேவபதிராஜ
சந்திரசேகரன்
புவனேகபாகு
2ம பராக்கிரம பாகு கற்றுக் கொண்ட மொழி
சிங்களம்
பாளி
சமஸ்கிருதம்
தமிழ்
கலிகால சாஹித்ய சர்வக்ஞ பண்டித இவர் பெற்றிருந்த
ஆசிரியர்
பட்டம்
புகழ்
கவிசிலுமின
காவியப்புத்தகம்
கவி
பாடல்
2ம் பராக்கிரம பாகு மகன்
4ம் பராக்கிரம பாகு
2ம் பராக்கிரம பாகு
4ம் விஜயபாகு
4ம் விஜயபாகு சகோதரர்
1ம் புவனேகபாகு
2ம் புவனேகபாகு
6ம் பராக்கிரம பாகு
இவர் எதை தலைநகராக தேர்ந்தான்
யாப்பகுவ
தம்பதெனிய
குருணாகல்
யாழ்ப்பாணம்
