NEW
Font size
WorksheetsLuke 12-14
Total questions: 10
Worksheet time: 5mins
Not one of them is forgotten before God - The word 'Them ' in the sentence refers to?
அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை - 'அவைகள்' என்கிற வார்த்தை எதை குறிக்கின்றது
Farthings
காசு
People
ஜனங்கள்
Sparrow
அடைக்கலான் குருவி
Disciples
சீஷர்கள்
Whosoever shall speak a word against the Son of man, it shall be forgiven him.
எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்
Yes
ஆம்
No
இல்லை
What did Jesus say he came to the earth for?
இயேசு பூமியிலே எதற்காக வந்தேன் என்று கூறுகிறார்?
To give peace on earth
சமாதானத்தை உண்டாக்க
To create division
பிரிவினையை உண்டாக்க
The tower in Siloam fell, and slew _____ Galilæans.
சீலோவாமிலே கோபுரம் விழுந்து___________பேரைக்கொன்றது
Fifteen
பதினைந்து
Twenty
இருபது
Fifty
ஐம்பது
Eighteeen
பதினெட்டு
Who angered because Jesus healed on a Sabbath day?
இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், யார் கோபமடைந்தார்
Ruler of the synagogue
ஜெபஆலயத்தலைவன்
Pharisee
பரிசேயர்
The dresser of the vineyard
தோட்டக்காரன்
Pilate
பிலாத்து
When did Jesus say he shall be perfected?
இயேசு எந்த நாளில் நிறைவடைவேன் என்று கூறுகிறார்?
Today
இன்றைக்கு
Third Day
மூன்றாம்நாளில்
Tomorrow
நாளைக்கு
Sabbath Day
ஓய்வு நாள்
How many times the number Eighteen is mentioned in Chapter 13?
பதிமூன்றாம் அதிகாரத்தில் பதினெட்டு என்கிற எண் எத்தனை முறை இடம்பெறுகிறது
Once
ஒரு முறை
Twice
இரண்டு முறை
Thrice
மூன்று முறை
Not Mentioned
இடம் பெறவில்லை
According to the Pharisees who wanted to kill Jesus?
யார் இயேசுவை கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்று பரிசேயர் கூறினார்கள்?
Pilate
பிலாத்து
Herod
ஏரோது
To be a disciple of Jesus, one must hate__________
இயேசுவுக்கு சீஷனாயிருக்க விரும்புகிறவன் ____________வெறுக்க வேண்டும்
Father and Mother
தகப்பனையும் தாயையும்
Brother and Sister
சகோதரனையும் சகோதரிகளையும்
Wife, child and his life
மனைவியையும் பிள்ளைகளையும்,தன் ஜீவனையும்
All the above
இவை அனைத்தும்
Before going to war, if a king has less number of soldiers what should he do?
குறைவான சேவகருள்ள ஒரு ராஜா யுத்தஞ்செய்யப் போகிறபோது என்ன செய்ய வேண்டும்
Proceed to fight
சேவகரைக்கொண்டு எதிர்க்க வேண்டும்
Sendeth an ambassage and conditions of peace
ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்
Consult his ministers
மந்திரிகளிடம் ஆலோசனை கேட்க வேண்டும்
Should do nothing
சும்மாயிருக்க வேண்டும்
