Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
காளையை கொன்று அடக்குபவனே வீரன்_____என்று கருதப்படும் நாடு.
a)
ஸ்பெயின்
b)
இந்தோனேசியா
c)
மலேசியா
2.
தமிழகத்தில் நடைபெறம் ஏறுதழுவுதலில்____பயன்படுத்தப்படுகிறது.
a)
ஆயுதம்
b)
சலங்கை
c)
பரிசுப்பொருள்
3.
திமிலுடன் கூடிய காளை ஓவியம்_____இடத்தில் கண்டறியப்பட்டது
a)
சித்திரக்கல்புடவியல்_
தேனி
b)
சித்திரக்கல்புடவியல்-மதுரை
c)
சித்திரக்கல்புடவியல்-
கோத்தகிரி
4.
காளையைத் தெய்வமாக வழிபட்டதை______அகழாய்வின் சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
a)
கீழடி
b)
சிந்துவெளி
c)
கரிக்கையூர்
5.
எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு- என்ற பாடல் வரி எந்தநிலத்திற்கு உரியது
a)
நெய்தல்
b)
மருதம்
c)
முல்லை
Reset
