Font size
Worksheetsதாவர திசு
Total questions: 10
Worksheet time: 6mins
இலையின் வெளிப்புற சுவரில் ------- மெழுகுபடலம் காணப்படுகிறது.
கியூட்டிக்கிள்
புறணி
பித்
பெரிசைக்கிள்
வேரின் வெளிப்புற அடுக்கு ------ எனப்படும்
புறணி
எப்பிளமா
ஸ்டீல்
சைலம்
தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்?
டார்வின்
சாக்ஸ்
நெகமய்யாக்ரு
மெண்டல்
புறத்தோல் துளை ----- என்றும் அழைக்கப்படும்
ஸ்டோமேட்டா
கியூட்டிக்கிள்
சூபரின்
புறணி
வாஸ்குலார் திசுதொகுப்பில் காணப்படும் கடத்து திசுக்கள் யாவை?
சைலம்,
புளோயம்
1மற்றும் 2
சைலம் மட்டும்
இது இளம் வேரில் காணப்படும்.ஆனால் முதிர்ந்த வேரில் காணப்படாது.அது என்ன?
(a)
பக்கவேர்கள் தோன்றும் பாரன்கைமா செல்களால் அடுக்கு எது?
பித்
அகத்தோல்
பெரிசைக்கிள்
ஸ்டீல்
இருவித்திலைத் தாவரம் எ: கா தருக.
சோளம்
சூரிய காந்தி
மக்காசோளம்
நெல்
உள்நோக்கிய சைலம் எதன் சிறப்பு பண்பாகும்.
வேர்
தண்டு
இலை
மலர்கள்
வேரில் நீர் மற்றும் உணவினை சேமிக்கும் பகுதி எது?
ஸ்டீல்
பெரிசைக்கிள்
புறணி
அகத்தோல்
