wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினா - விடை

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

அவள் மிகவும் அ - காக இருக்கிறாள்

a)

b)

c)

2.

நச்சரவம் - பிரித்து எழுதுக

a)

நச்சு

+ அரவம்

b)

நச் = சரவம்

c)

நச்ச + ரவம்

3.

காட்டுப்பூக்களுக்கு, சுரதா _________________ உவமையாகக் கூறுகிறார்

a)

கார்த்திகை விளக்குகளை

b)

காய்களை

c)

கனிகளை

4.

தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்

a)

கோடியக்கரை

b)

வேடந்தாங்கல்

c)

முண்டந்துறை

5.

காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என அறியப்படும் விலங்கு

a)

யானை

b)

கரடி

c)

புலி