NEW
Font size
Worksheetsசொற்களஞ்சியம் ( தகவல் தொழில் நுட்பம்)
Total questions: 24
Worksheet time: 12mins
உவமம் என்றால் என்ன?
Digital
Memory
Analog
CPU
Scanner தமிழில் எவ்வாறு கூறுவோம்?
உள்ளீடு
வருடு பொறி
வெளியீடு
இணைக்கி
இணைக்கி என்றால் என்ன?
Modem
Input
Output
Portal
Portal தமிழில் எவ்வாறு கூறுவோம்?
வைய விரிவலை
வலையகம்
வலைவாசல்
வலைப்பக்கம்
மறையாக்கம் என்றால் என்ன?
Decryption
RAM
ROM
Encryption
பல்லூடகம் என்றால் என்ன?
Data
Multimedia
Data Base
Platform
நுழைசொல் வேறு எவ்வாறு கூறலாம்?
கணினி அறை
கோப்பகம்
கோப்பு
கடவுச்சொல்
ஆவணம் என்றால் என்ன?
File
Document
Directory
Application Package
கோப்பு என்றால் என்ன?
File
Document
Directory
Program
இவற்றில் எது பிழையானது?
Font – எழுத்துரு
Erase – அழி
Delete – நீக்கு
Remove-அழி
இவற்றில் எது சரியானது?
WWW –வலைவாசல்
Website –வைய விரிவலை
Web page – வலைப்பக்கம்
Portal – வலையகம்
இவற்றில் எது பிழையானது?
Laser Printer -ஒளியச்சுப் பொறி
Dot Matrix Printer-அச்சுப்பொறி
Printer-மைஅச்சுப் பொறி
Inkjet Printer-புள்ளி அச்சுப்பொறி
Server என்றால் என்ன?
முனையம்
உலாவி
புரவன்
ஊடுருவிகள்
"YOUTUBE" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
கீச்சகம்
முகநூல்
மின் அஞ்சல்
வலையொளி
"WhatsApp" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
முகநூல்
புலனம்
காயலை
பற்றியம்
"FACEBOOK" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
வலையொளி
படவரி
கீச்சகம்
முகநூல்
"TWITTER" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
படவரி
கீச்சகம்
புலனம்
அளாவி
"TELEGRAM" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
படவரி
கீச்சகம்
தொலைவரி
அளாவி
இவற்றில் எது விரலி ?
இவற்றில் எது வன்தட்டு ?
சுட்டியை வேறு எவ்வாறு கூறலாம்?
கணினி
சொடுக்கி
சுட்டுங்குறி
சுட்டி
Animation
தகவல் தளம்
பல்லுடகம்
நகர்படம்
விரிதாள்
Disk drive?
வட்டகம்
நிலைவட்டு
குறுவட்டு
வன்தட்டு
தேடு பொறி ?
search
search engine
find
replace
