Font size
Worksheetsஉலோகவியல்
Total questions: 25
Worksheet time: 15mins
கீழ்க்கண்டவற்றில் தாதுக்களை தூய்மைப்படுத்த பயன்படாத முறை
மின்காந்த பிரிப்பு முறை
நுரை மிதப்பு முறை
உருக்குதல்
புவியீர்ப்பு முறை
படம் எந்த செயல்முறையை குறிக்கிறது
நுரை மிதப்பு முறை
வறுத்தல்
மின்காந்த பிரிப்பு முறை
வேதிகழுவுதல்
இம்முறையில் தூள்செய்யப்பட்ட தாது வாயு ,நீர் மற்றும் பைன் எண்ணெயுடன் கலக்கப்படுகிறது
புவியீர்ப்பு முறை
நுரை மிதப்பு முறை
மின்காந்த பிரிப்பு முறை
உருக்கி பிரித்தல்
நுரைமிதப்பு முறையில் சேகரிப்பான் ஆக செயல்படும் சேர்மம்
சோடியம் குளோரைடு
சோடியம் கார்பனேட்
சோடியம் சல்பேட்
சோடியம் ஈத்தைல் சாந்தேட்
பெர்ரோ காந்த தன்மையுடைய தாதுக்களை அடர் பிக்க-----முறை பயன்படுகிறது
வேதி கழுவுதல்
நுரை மிதப்பு முறை
காந்த பிரிப்பு முறை
புவியீர்ப்பு முறை
கீழ்கண்ட பண்புகளில் எது தாதுக்களை தூய்மைப்படுத்தும் முறையின் அடிப்படை இல்லை
அடர்த்தி
கரையும் தன்மை
காந்தப் பண்பு
நிறம்
இச்செயல் முறையை எதற்கு பயன்படுத்துகிறோம்
உலோகத்தை ஆக்சைடாக மாற்றுவதற்கு
உலோக தாதுவை தூய்மை படுத்துவதற்கு
உலோக ஆக்சைடை ஒடுக்குவதற்கு
உலோகத்தை தூய்மைப்படுத்து வதற்கு
வெள்ளிய கல் தாதுவில் உள்ள உல்ப்ரமைட் மாசு காந்தத் தன்மை உடையது
சரி
தவறு
அமில வேதி கழுவுதல் முறையில் துய்மை படுத்தப்படுவது
ZnS
FeO
Gold
Silver
சயனைடு வேதிக் கழுவுதல் முறையில் தூய்மை படுத்தப்படும் உலோக தாது
Au
Ag
Cu
Al
நுரைமிதப்பு முறையில் பயன்படுத்தப்படும் குறைக்கும் காரணிகள்
சோடியம் சல்பேட்
சோடியம் சயனைடு
சோடியம் கார்பனேட்
சோடியம் குளோரைடு
-------- முறை தகுந்த கரைப்பானில் ஒரு தாதுவின் கரையும் தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது
புவியீர்ப்பு முறை
மின்காந்தப் பிரிப்பு முறை
வறுத்தல்
வேதிக் கழுவுதல்
-------- தாதுக்களை அடர் பிக்க நுரை மிதப்பு முறைபொதுவாக பயன்படுத்தப்படுகிறது
சல்ஃபேட் தாதுக்களை
சல்பைடு தாதுக்களை
ஆக்சைடு தடைகளை
கார்பனேட் தாதுக்களை
--------- முறையில் தங்கம் அதன் தனிம நிலைக்கு ஒடுக்கப்படுகிறது
(a)
-----தாதுக்களை தூய்மைப்படுத்த புவியீர்ப்பு முறை பொதுவாக பயன்படுத்துகிறது
சல்பைடு தாதுக்களை
சிலிகேட் உதடுகளை
கார்பனேட்டு தாதுக்களை
ஆக்சைடு தாதுக்களை
புவியீர்ப்பு முறை அடிப்படையாகக் கொண்ட பண்பு
புவி ஈர்ப்பு தன்மை
கரையும் தன்மை
உருகுநிலை
காந்தத் தன்மை
ஹேமடைட் என்பது
Fe2O3
Al2O3
ZnS
PbS
சைனா களி அலுமினியத்தின் தாது
சரி
தவறு
பாக்சைட் தாதுவை அடர் பிக்க பயன்படுத்தப்படும் முறை
(a)
வெள்ளிய கல்லை அடர்பிக்கக பயன்படுத்தப்படும் முறை
புவியீர்ப்பு முறை
நுரை மிதப்பு முறை
மின்காந்தப் பிரிப்பு முறை
வேதிக் கழுவுதல்
தாதுவைஅடர் பிக்கும் முறையை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் காரணிகள்
தாதுக்களின் தன்மை
மாசுக்களின் வகை
சுற்றுச்சூழல் காரணிகள்
அனைத்தும்
நுரை உருவாக்கும் காரணி
எதனால்
மெத்தனால்
யூகலிப்டஸ் எண்ணெய்
ஆல்கஹால்
வேதி கழுவுதல் முறையில் கனிம கழிவுகள் கரைசலில்
கரைகிறது
கரையவில்லை
தாதுக்களுடன் கலந்துள்ள உலோக தன்மையற்ற மாசுக்கள்--------என அழைக்கப்படுகிறது
(a)
கலீனா என்பது
PbS
ZnS
CuS
Ag2S
