Font size
WorksheetsmurugaSSacademy.
Total questions: 20
Worksheet time: 12mins
1. கீழ்க்காணும் வரிசையில் "முகவுரை " பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை .
ஆ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை, குடியரசு, சமயச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
3. ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும் ?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
4. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ)சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.?
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி செய்தல்
ஆ) கிறிஸ்தவ சமயக் குழு தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண் பெண் இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்.
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல் .
6. பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களால் "இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா" என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ)அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
7. அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட முடியும்?
அ) உச்ச நீதிமன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசர நிலையின் போது குடியரசுத்தலைவரின் ஆணையினால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
8. நமது அடிப்படை கடமைகளை _____ இடமிருந்து பெற்றோம்?
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
9. எந்த பிரிவின்கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டபிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
10. எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய --மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன ?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு ?
அ) 1, 2 & 3
ஆ) 1 & 2
இ) 1 & 3
ஈ) 2 & 3
11. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை (a) ல் தோன்றியது.
12. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக (a) தேர்ந்தெடுக்கப்பட்டார்?
13. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு (a) ?
14. (a) பேராணைகள் சட்டப்பிரிவு 32 இல் குறிப்பிடப்படுகின்றன?
15. இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் (a) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன?
16. பொருத்துக :
1. குடியுரிமைச் சட்டம்
ஜவஹர்லால் நேரு
42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
1955
1962
தமிழ்
17. பொருத்துக :
முகவுரை
ஜவகர்லால் நேரு
42வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
1955
1962
தமிழ்
18. பொருத்துக :
குறு அரசியலமைப்பு
ஜவகர்லால் நேரு
42 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
1955
1962
தமிழ்
19. பொருத்துக :
செம்மொழி
ஜவகர்லால் நேரு
42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
1955
1962
தமிழ்
29. பொருத்துக :
தேசிய அவசர நிலை
ஜவகர்லால் நேரு
42 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம்
1955
1962
தமிழ்
