Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எண்கள்-வர்க்கம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது-------ஆகும்

(a)  

2.

 24224^2  மற்றும்  25225^2  ஆகியவற்றிற்கிடையே -------வர்க்கமற்ற எண்கள் உள்ளன.



(a)  

3.

ஒர் எண் 5 இல் முடிந்தால் அதன் வர்க்கம் -----இல் முடியும்.

(a)  

4.

ஒர் வர்க்க எண்ணானது கீழ்கண்டவற்றில் எதைக் கொண்டு முடியாது?

a)

2

b)

5

c)

3

d)

8

e)

7

5.

300 இக்கும் 500 இக்கும் இடையே ----- முழு வர்க்க எண்கள் உள்ளன.

(a)  

6.

ஒர் எண்ணில் 5 அல்லது 6 இலக்கங்கள் இருப்பின் அந்த எண்ணின் வர்க்கமூலத்தில் ---- இலக்கங்கள் இருக்கும்.

(a)  

7.

 180\sqrt{180}  இன் மதிப்பானது ---- மற்றும் ------ என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.


a)

12,13


b)

13,14


c)

14,15


d)

10,11


8.

 10×6×15=\sqrt{10}\times\sqrt{6}\times\sqrt{15}=  ---------


a)

 30\sqrt{30}  

b)

30


c)

3


d)

 3\sqrt{3}  

9.

 300192\frac{\sqrt{300}}{\sqrt{192}}  =---------


a)

 319\frac{3}{19}  

b)

 32\frac{3}{2}  

c)

 54\frac{5}{4}  

d)

 45\frac{4}{5}  

10.

 65.61=\sqrt{65.61}=  -----------


a)

81


b)

8.1


c)

0.81


d)

61