WorksheetsLesson 6
Total questions: 16
Worksheet time: 7mins
பல்லவர் கால சிற்பக்கலைக்கு சான்று -------
மாமல்லபுரம்
பிள்ளையார்பட்டி
சிறுவர்கள் பாலை நிலத்தில் அடித்து விளையாடும் காய்கள் ----போல் இருந்தன.
யானை போல்
எருதின் கொம்பினைப் போல்
கடலும் கடல் சார்ந்த இடமும் குறிப்பது--------
நெய்தல்
மருதம்
மருத நிலத்தில் நெற்பயிர்களை ------காக்கின்றது
கரும்புகள்
. வாழைகள்
திருமாலை வழிபட்டுச் சிறப்பு நிலை எய்திய ஆழ்வார்கள் ----
பன்னிருவர்
அறுபத்துமூவர்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான் -இதில் கனவு கண்டவர்-----,கைத்தலம் பற்றியவர் ----
ஆதிரை ,கண்ணன்
ஆண்டாள்,கண்ணன்
கடைசியாக நாதஸ்வர வித்துவான் வாசித்த ராகம்---
கம்பிர ஆலாபனை
சாந்த முலேகா
இசைக்கு மொழி தேவையில்லை
சரி
தவறு
.திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்----
1330
133
சான்றாண்மையை தாங்கும் தூண்கள்------
நான்கு
ஐந்து
மரவேர் என்பது ----புணர்ச்சி
இயல்பு
கெடுதல்
திரிதல்
அக்காலம் என்பது ---புணர்ச்சி
தோன்றல்
திரிதல்
கெடுதல்
குற்றியலுகரம் ---வகைப்படும் .
நான்கு
ஆறு
உடம்படுமெய் புணர்ச்சியில் உயிரை ஈறாக உடைய சொற்களின் முன் -------முதலாக உடைய சொற்கள் புணரும்
நிலைமொழி உயிர்
வருமொழி உயிர்
எத்தகைய வேறுபாடும் இல்லாமல் புணரும் புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
விகார புணர்ச்சி
புணர்ச்சி விதியினால் சொற்களை பிரித்து எழுதுவது சுலபம்
ஆம்
இல்லை
