Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் வினாடி - வினா

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

தொல்காப்பியம் எத்தனை இயல்களைக் கொண்டது?

a)

25

b)

24

c)

27

d)

29

2.

தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை உடையது?

a)

6

b)

3

c)

5

d)

4

3.

(a)   தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடினார்.

4.

தொல்காப்பிய அதிகாரங்களுள் குறிப்பிடத்தக்கது பொருளதிகாரம்.

a)

ஆம்

b)

இல்லை

5.

தொல்காப்பியம் கற்பதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கம் தருக.

4 lines
6.

தொல்காப்பியத்தில் அணி இலக்கணம் அமைந்துள்ள இயல் எது?

a)

அகத்திணையியல்

b)

புறத்திணையியல்

c)

உவமவியல்

d)

செய்யுளியல்

7.

(a)   என்ற இயல் யாப்பிலக்கணம் பற்றிக் குறிப்பிடுகிறது.

8.

தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை?

a)

8

b)

7

c)

9

d)

6

9.

பிசி என்பதன் பொருள் யாது?

a)

பழமொழி

b)

விடுகதை

c)

நாட்டார் கதைகள்

d)

கதைப்பாடல்

10.

அங்கதம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

3

d)

5